மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
images (75).jpgseemarajamovie310818_8.jpgimages (73).jpg


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 5
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்...படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...போன பதிவுக்கு லைக்ஸ் ..கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
கதிரேசனும் முத்தமிழும் அடிக்கும்
லூட்டிகள் செம காமெடியாக
இருக்கே, மகேஷ் டியர்

கார சட்னி அபிஷேகம்
ஹா... ஹா... ஹா............

பால் பணியாரக் குண்டானை
மேல கமுத்தினா பணியாரத்திலிருந்து
வழியும் பாலை நக்குதே, கதிர் பக்கி
ஹா... ஹா... ஹா............

ஆனாலும் என்னதான் சண்டை
போட்டாலும் தங்கையை
பாதுகாக்கும் அண்ணன் கதிரேசன்
சூப்பருங்கோ

அண்ணன் ஒரு கோவிலென்றால்
தங்கை முத்தமிழ் நீ ஒரு
தீபமன்றோங்கிறானே, கதிரேசன்?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:சூப்பர் எப்பி மகேஷ்...
இலையில் வைத்த வகைவகையான சாப்பாடு சிலது எனக்கு தெரியல..
தேடிப்பார்த்து செய்ய கத்துக்கனும்...
கிணற்று குளியல்...
இருவரும் ஒரே இடத்தில்...
அடுத்த எப்பி சீக்கிரமா போடுங்கபா.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top