மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 5

Advertisement

Sathya sivaprakash

Well-Known Member
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப மகிழ்ச்சிடா.....கொஞ்ச நாளா உங்களை பார்க்காம இருந்துட்டு இன்னைக்கு பார்த்ததுல ரொம்பவே மகிழ்ச்சிடா
Akka me also happy .. outing poitta ka ... eni regular ah varuven darling.. ungala pakka:love::love:...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kathai padikirathu enaku romba pidicha vishayam mage. Athuvum Unga story Jollya poguthu. Viduvena
எனக்கும் கதை படிக்க ரொம்பவே பிடிக்கும் டியர்... இப்ப என்னமோ படிக்க நேரம் இல்லாத மாதிரி தோனுது ஏதோ மிஸ்ஸாகிற மாதிரி இருக்கு எப்படி டைம் செட் பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன்.... உங்க ரெண்டாவது கதை ரொம்ப ஜாலியா போகுது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு டியர்.... செம சூப்பர் வாழ்த்துக்கள் டியர் (y)(y)(y)(y)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.........
அடுத்த ஏழரை ஆரம்பமாயிடுச்சா?
கனி கோவிலுக்கு போயிருப்பாள் னு
நினைச்சு துரைசிங்கம் கிணற்றில்
குதித்ததில் தப்பில்லை

யாருமில்லேன்னு கிணற்றில்
இறங்கி குளிக்க கனிமொழி
நினைத்ததுதான் தப்பு

அசட்டுத் துணிச்சல் எப்பவுமே
ஆபத்துதான், கனி மேடம்
கனி பண்ணுனது தவறுன்னு இவன் எப்படி புரியவைக்க போறானோன்னு தெரியலை டியர்.. அதுக்குள்ள இன்னொரு ஹூரோவும் பஸ்ஏறிட்டார் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏதாவது விபரீதம் நடந்திருந்தால்
காப்பாற்ற யாருமில்லாமல்
கனிமொழி என்னவாகியிருப்பாளோ?
இப்போத்தாவது துரை இருக்கிறான்
அவளைக் காப்பாற்றி விடுவான்

நல்ல இடத்தில தொடரும்ன்னு
நீங்க போட்டதாலே அப்டேட்
சின்னதாக இருக்கிற மாதிரி
தோணுது, மகேஷ் டியர்

தண்ணிக்குள்ளே ஒருத்தி
தத்தளிக்கிறாள்
அவளை வந்து நீயி காப்பாத்தப்
போறது எப்போ எப்போ
துரைசிங்கம் தம்பி?
ஹாஹாஹா பதிவு சின்னதா தெரியுதா..:unsure::unsure::unsure:.. மீ பாவம் டியர்:cry::cry::cry: கனி தண்ணிக்குள்ள கொஞ்ச நேரம் இருக்கட்டும் நான் நாளைக்கு வந்து துரை எப்படி காப்பாத்துறான்னு சொல்லுறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...ரொம்ப அருமையாக இருந்தது... அண்ணன் தங்கை சண்டை, பாசம்....super...
ஹாய் சவி உங்க கமெண்ட்ஸ் பார்த்து எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இம்புட்டு டிபின் இட்டம்ஸ் இருக்கா.....அதுக்கு receipe சொல்லுங்க பா
நீங்க காரைக்குடிக்கு பஸ் ஏறிருங்க டியர்...ரெசிபி சொல்லுறது என்ன செஞ்சு குடுத்துருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
""யாராவது பிச்சை கேட்டு வந்தா இவளை போட்ரு""":ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL:கதிர்-தமிழ் சண்டை செம...
தண்ணிக்குள்ள இனி என்ன நடக்கும்?
இவன் தங்கச்சிய பிச்சை போட்டுட்டு ஹாப்பியா இருக்கலாமுன்னு நினைக்கிறான் யாருக்கிட்ட நம்ம தமிழுக்கிட்ட நடக்குமா டியர்... தண்ணிக்குள்ள நடந்தத நாளைக்கு வந்து சொல்லிருறேன் உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா.. Semma semma episode... Ha இந்த kathir rum.. முத்தழகி yum என்ன lutti அடிக்கிறாங்க ... Chutney அபிஷேகம்... பால் பணியாரம் அபிஷேகம் ha ... கனி yum ரம்யா yum எப்படி paakaranga paarungalen... Avangalluku ithallam புதுசு la... Avanga செலவு பண்ணினா காசுக்கு iva kuduthal ah velai paakka aarambichitaa hmmmm.... Rendu perayum school sethutaala... Dress எடுக்கும் பொது avalloda rendu தங்கச்சி kum evvallavu ஏக்கம் la... Kathir.. முத்தழகி என்ன adichikitaalum ரெண்டும் ஒண்ணா தான் இருகாங்க... Aiyayo க‌னி ah paakama இவன் kanarukulla uthichitaan... Iva lum balance illama vizhunthutaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா.. இது புது அபிசேகமா இருக்கு டியர்..பாவம் இது தெரியாம அதுக மூனும் முழிக்குதுக... பணம் பல வீடுகள்ல எவ்வளவு பிரச்சனையை தருது அதிலயும் பெற்றோர் இல்லாம இவங்க படுறது ரொம்ப கஷ்டம்தான் கிணத்துக்குள்ள என்ன நடந்துச்சுன்னு நாளைக்கு வந்து சொல்லிருறேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top