மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அண்ணன் ஒரு கோவிலென்றால்
தங்கை முத்தமிழ் நீ ஒரு
தீபமன்றோங்கிறானே, கதிரேசன்?

அவளிடம் இல்லாத கலரில்
கதிர் துணி செலக்ட் செய்வது
தங்கையை சாப்பிட வைத்துத்தான்
கதிர் கூட்டி வருவது எல்லாமே
சூப்பர்ப், மகேஷ் டியர்

ஆயிரம்தான் சொல்லுங்க
அடிச்சாலும் பிடிச்சாலும்
அண்ணன்-ங்கிற உறவு
அலாதியானதுதான்ப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடுத்தவரிடமிருந்து பணம், காசு
எதிர்பார்க்காத கனிமொழியின்
தன்மானம் பாராட்டத்தக்கது

தனக்கு இப்படியெல்லாம் பார்த்துப்
பார்த்து கவனிக்க ஒரு அண்ணன்
இல்லையேன்னு கவலைப்படாமல்
தன்னோட தங்கைகளுக்கு இப்படி
செய்ய தானும் ஒரு அண்ணனாக
பிறந்திருக்கலாமுன்னு நினைக்கும்
கனிமொழியை எனக்கு ரொம்பவும்
பிடிச்சிருக்கு, மகேஷ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.........
அடுத்த ஏழரை ஆரம்பமாயிடுச்சா?
கனி கோவிலுக்கு போயிருப்பாள் னு
நினைச்சு துரைசிங்கம் கிணற்றில்
குதித்ததில் தப்பில்லை

யாருமில்லேன்னு கிணற்றில்
இறங்கி குளிக்க கனிமொழி
நினைத்ததுதான் தப்பு

அசட்டுத் துணிச்சல் எப்பவுமே
ஆபத்துதான், கனி மேடம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏதாவது விபரீதம் நடந்திருந்தால்
காப்பாற்ற யாருமில்லாமல்
கனிமொழி என்னவாகியிருப்பாளோ?
இப்போத்தாவது துரை இருக்கிறான்
அவளைக் காப்பாற்றி விடுவான்

நல்ல இடத்தில தொடரும்ன்னு
நீங்க போட்டதாலே அப்டேட்
சின்னதாக இருக்கிற மாதிரி
தோணுது, மகேஷ் டியர்

தண்ணிக்குள்ளே ஒருத்தி
தத்தளிக்கிறாள்
அவளை வந்து நீயி காப்பாத்தப்
போறது எப்போ எப்போ
துரைசிங்கம் தம்பி?
 

தரணி

Well-Known Member
இம்புட்டு டிபின் இட்டம்ஸ் இருக்கா.....அதுக்கு receipe சொல்லுங்க பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top