Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae 14

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அப்பவும், எப்பவும்,
ராம்=தான், நம்ம
ப்ரியம்வதனாவுக்கு
ஹெல்ப் செஞ்சு
காப்பாத்துறான்,
சவீதா டியர்

ஹா ஹா அப்படியும் சொல்லலாம் தான்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அம்மா-தான், இல்லத்தில்
வந்து சேர்த்தது-ன்னா,
அப்பா யாரு, சவீதா டியர்?
அந்த மங்குனி அமைச்சரா பா,
சவீதா டியர்?

அக்கா அவரு அமைச்சர்னு நான் எப்பவும் சொல்லவே இல்லை... வடிவேல் டயலாக் மட்டும் தான் சொன்னேன். அவரை அமைச்சர்னு நீங்களா தான் முடிவு பண்ணிக்கிட்டீங்க இதுக்கு நான் பொறுப்பில்லை ஆமா சொல்லிட்டேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top