உங்களுடைய, "இளவேனில்
என் மனவானில்"-ங்கிற,
அழகான, அருமையான,
இந்த, புதிய நாவலுக்கு
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்
Thank you so much akka...
உங்களுடைய, "இளவேனில்
என் மனவானில்"-ங்கிற,
அழகான, அருமையான,
இந்த, புதிய நாவலுக்கு
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்
JI eagarly waiting for the ud
Superb Precap,
சவீதாமுருகேசன் டியர்
தாய்க்குப்பின் தாரம்.இங்க வருங்கால தாரத்துக்குப்பின் தாயா?ஒரு கன்னத்தை வருங்கால மனைவிட்ட காட்டுனா மறு கன்னத்தை அம்மாட்ட காட்டனும்டா ராகவா.
Varuga varuga endru irukaram koopi thangalai anbuden azhaikiren......
மறு கன்னமா, சவீ
மனவானில் மட்டுந்தான் இப்போ இளவேனிலா இருக்க முடியும்
Interesting epi savee ka.. Waiting for the story..sikirama podunge ka
ஹா... ஹா... ஹா...........
வாயை வைச்சுக்கிட்டு, சும்மா
இருக்க வேண்டியதுதானே,
ராகவ் பிரசாத் டியர்?
ஜெயக்னாவிடம், வாங்கின
அறை போதாது-ன்னு,
அம்மாவிடமும் ஒன்றா?
ஹா... ஹா... ஹா...........
ஒருத்தி, லாட்ஜ்ஜுக்கு வந்தால்
கெட்ட பெண்ணா,
ராகவ் பிரசாத் தம்பி?
Welcome sis, thanks for ur new story.. Interesting precap saveetha sister eagerly waiting for your ud