Saveetha Murugesan's Ilavenil En Manavaanil Intro And Precap

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய, "இளவேனில்
என் மனவானில்"-ங்கிற,
அழகான, அருமையான,
இந்த, புதிய நாவலுக்கு
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்

Thank you so much akka...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
தாய்க்குப்பின் தாரம்.இங்க வருங்கால தாரத்துக்குப்பின் தாயா?ஒரு கன்னத்தை வருங்கால மனைவிட்ட காட்டுனா மறு கன்னத்தை அம்மாட்ட காட்டனும்டா ராகவா.

Thanks Malar... Athan rendu perum kaatu kaattu nu kaatitaangaley...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மறு கன்னமா, சவீ;)

மனவானில் மட்டுந்தான் இப்போ இளவேனிலா இருக்க முடியும்;):p

இப்போதைக்கு இடி இறங்கி இருக்கு... இளவேனில் சீக்கிரமா அவன் வாழ்க்கையிலையும் வரவைச்சிருவோம்டா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...........
வாயை வைச்சுக்கிட்டு, சும்மா
இருக்க வேண்டியதுதானே,
ராகவ் பிரசாத் டியர்?
ஜெயக்னாவிடம், வாங்கின
அறை போதாது-ன்னு,
அம்மாவிடமும் ஒன்றா?
ஹா... ஹா... ஹா...........
ஒருத்தி, லாட்ஜ்ஜுக்கு வந்தால்
கெட்ட பெண்ணா,
ராகவ் பிரசாத் தம்பி?

அது சூழ்நிலை அதான் பேசிட்டான்... பாவம் அதுக்காக அடிக்கிறதா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top