Saveetha Murugesan's Ilavenil En Manavaanil Intro And Precap

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
வாயை வைச்சுக்கிட்டு, சும்மா
இருக்க வேண்டியதுதானே,
ராகவ் பிரசாத் டியர்?
ஜெயக்னாவிடம், வாங்கின
அறை போதாது-ன்னு,
அம்மாவிடமும் ஒன்றா?
ஹா... ஹா... ஹா...........
ஒருத்தி, லாட்ஜ்ஜுக்கு வந்தால்
கெட்ட பெண்ணா,
ராகவ் பிரசாத் தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
தாய்க்குப்பின் தாரம்.இங்க வருங்கால தாரத்துக்குப்பின் தாயா?ஒரு கன்னத்தை வருங்கால மனைவிட்ட காட்டுனா மறு கன்னத்தை அம்மாட்ட காட்டனும்டா ராகவா.
மறு கன்னமா, சவீ;)

மனவானில் மட்டுந்தான் இப்போ இளவேனிலா இருக்க முடியும்;):p
ஹா... ஹா... ஹா..........
 

Nachu

Well-Known Member
Wow new story ah...
Super Super....
Nice title and rhyming title also.....
Heroine saravedi party pola.....
Eagerly waiting for the episode savee ka....
 

Sainandhu

Well-Known Member
ஒரு வானில். இரு வெண்ணிலா போல,
ஓரே நாளில் இரண்டு அறைகள்......
இரண்டும் ஓரே கன்னத்திலா...? :oops::oops::oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top