ரொம்ப பிடிச்சும் இப்படின்னா துளசிக்கு பைத்தியம் பிடிச்சுடும்.....
அட அவளையும் சேர்த்தே அனுப்புங்க.. அவ மட்டும் கம்மியா என்ன? துளசியும் மியூசியம் பீஸ் தான்...
வெறும் காத்து வந்தா இஞ்சி இடுப்பழகி பாட்டும் வருமில்ல Joசூப்பர் கற்பனை.....
சட்டையை கொத்தா பிடிக்கிறது......
நீ சொன்ன dialogue தைரியமா பேசணும்.....
துளசி திருவை பார்த்தாலே building basement ரெண்டும் weak ஆயிடும்.....
அப்புறம் dialogue வராது.....
வெறும் காத்து தான் வரும்....
ஹா... ஹா... ஹா............திரு முடியலை
நல்லா கெத்தாவே நடக்கிற
துளசி உன்னை கொஞ்சணுமா
கடுப்பேத்துறார் மை லார்ட்
கதையை குறித்து உங்களின் பார்வையில் விதவிதமான விமர்சனங்கள் வித்தியாசமான அலசல்கள்.எப்படி ball போட்டாலும் Sixer அடிக்கறீங்க Jo நீங்க.நேற்றே மீனுவோட சாப்பிடனும்னு அதிகாரமா சொல்லியும் இவன் வருவதற்காக wait பண்ணி சாப்பிடுறாள்...... அவனுக்கும் எடுத்து வைக்கிறாள்......
அந்த சாப்பாடே ருசிபார்க்கும் மூடில் இல்லை.....
பாட்டை மட்டும் கேட்பானா என்ன.....