Sundaramuma
Well-Known Member
என் வாழ்க்கை என் கையில்னு வந்தவ இப்படி இருந்தா எப்படி.....சூப்பர் கற்பனை.....
சட்டையை கொத்தா பிடிக்கிறது......
நீ சொன்ன dialogue தைரியமா பேசணும்.....
துளசி திருவை பார்த்தாலே building basement ரெண்டும் weak ஆயிடும்.....
அப்புறம் dialogue வராது.....
வெறும் காத்து தான் வரும்....