Saththamindri Muththamidu 14

Advertisement

Joher

Well-Known Member
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க
உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை
 
Joher

Well-Known Member
மனசு தடுமாறும்,, அது நினைச்சா நெறம் மாறும்
மயக்கம் இருந்தாலும், ஒரு தயக்கம் தடை போடும்..
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சுக்குழி காயும்..
மாடு ரெண்டு, பாதை ரெண்டு.. வண்டி எங்கே சேரும்!!
பொத்திவச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல..
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இன்ப துன்பம் யாரால..
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

akka paattu kettittu irukkeengala?
 
Suvitha

கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே....
சூப்பர்.....சூப்பர்.....Jo.
அப்படியே திருவுக்கும் துளசிக்கும் பொருந்துகிறது சகோதரி.
 
Joher

Well-Known Member
akka paattu kettittu irukkeengala?
கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே....
சூப்பர்.....சூப்பர்.....Jo. அப்படியே திருவுக்கும் துளசிக்கும் பொருந்துகிறது சகோதரி.

சும்மா ஹம் பண்ணும் போது இவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போகுதேனு போட்டேன்......

கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே வரிகள்........ very apt for them..........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top