Saththamindri Muththamidu 13

Advertisement

Joher

Well-Known Member
நிறைய வீடுகளில் இந்த மாதிரி காசு வாங்கிட்டு குடுக்குக்காமல் ஓசியிலேயே பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்......
குடுக்குறவங்களுக்கும் தேவை இருக்கும் குடும்பம் உண்டு என்று நினைப்பதே இல்லை......

என்னடா வீட்டு மருமகனை பற்றி சொல்லவே இல்லையென்னு பார்த்தேன்......
ஒன்னொன்னும் ஒவ்வொரு ரகம்......

திருவை மொட்டை அடிச்சிட்டு தான் விடுவாங்க போல.......
திருவுக்கு மாமியார் வீட்டில் இருந்து வரவு வர போகுதா?????

துளசி அம்மா கேட்ட சீருக்கு காசு கொடுக்க சொல்ல போறாளா?????
 

Joher

Well-Known Member
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை
வாக்கப்பட கிடைசான் விருமாண்டி
என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை யெவளுமில்லை
உன்னை விட..... என்னை விட........ னு நீதான் உன் வீட்டுக்காரனை சரி பண்ணனும் போல.......

மல்லி famous dialogue...... இடுப்பை அணைத்து பிடித்து...... எப்பவும் hero பண்ணுவான்...... இவன் தான் anti heroவாச்சே...... so நீ தான் பண்ணனும்......

அப்போதான் வேதாளம் முருங்கை மரத்திலிருந்து இறங்கும் போல.....
 
Last edited:

Joher

Well-Known Member
பையன் list எழுதி கொடுத்து சண்டை போட சொல்லுறான்......
அம்மாவும் list கொடுக்குது......

நல்ல மாமியார்னு சொன்ன உடனே வில்லி வேலை பார்க்குதே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top