காவ்யா.....நல்ல விதமாக BA முடித்து,
நல்லா இல்லாத வேலையில் சேர்ந்து....
நல்ல விதமாக வேலை விட்டு வந்து.....
நல்லாவிதமாக வினய் கூட சண்டைப் போட்டு...
நல்லவிதமாக ....p) கிருஷ்ணா முன் காட்சி தந்து...
நல்ல விதமாக கிருஷ்ணா வீட்டிற்கு போகிறாள்....
வீடு வந்தே விட்டது......கடைசி வரி.....
வீட்டிற்குள் எல்லாம் நல்ல விதமாக நடக்குமா.....????
ஹா....ஹா...... கிருஷ்ணா.....
அவள் மேல் ஈர்ப்பு உண்டாவதற்கு ,அவள் மட்டும் தான்
காரணமாக இருக்க முடியும்.....
மற்றவர்கள் எப்படி காரணமாக்க்கூடும்.....
பார்வைகளின் வித்தியாசம் புரிகின்றது .....
இருவருக்கும் அதேஏஏஏஏஏஏஏஏ. ஞாபகம்......
ஒரேஏஏஏஏஏஏஏஏஏஏ ஞாபகம்......