Santhathil Paadaatha Kavithai 4

#62
விடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..

தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...

காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..


தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..


காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.


விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
அருமை, வெகு அருமை,
பாத்திமா டியர்
 




sindu

Well-Known Member
#63
SPK hero yaaru:p:p:p
இவ்வ்ளோ introuduction வினய்க்கு கொஞ்சம் தப்பாச்சே :oops::oops:
double hero subject or
பூவிற்கு பூ பட்டாம்பூச்சி மட்டும் தான் தாண்டுமா ?
கொஞ்சம் controversial-a பூ தாண்டிருச்சுனா:rolleyes::rolleyes::rolleyes:
title- பார்த்ததுல இருந்த எப்பவும் இப்படி தான் எக்கு தப்பா யோசனை;););)

As usual bulb vaanga naan ready Malli...
Malli kitta vaangatha bulba???:p:p:p:D:D:D
 




Last edited:

malar02

Well-Known Member
#66
காவ்யா.....நல்ல விதமாக BA முடித்து,
நல்லா இல்லாத வேலையில் சேர்ந்து....
நல்ல விதமாக வேலை விட்டு வந்து.....
நல்லாவிதமாக வினய் கூட சண்டைப் போட்டு...
நல்லவிதமாக ....:)p) கிருஷ்ணா முன் காட்சி தந்து...
நல்ல விதமாக கிருஷ்ணா வீட்டிற்கு போகிறாள்....

வீடு வந்தே விட்டது......கடைசி வரி.....
வீட்டிற்குள் எல்லாம் நல்ல விதமாக நடக்குமா.....????


ஹா....ஹா...... கிருஷ்ணா.....
அவள் மேல் ஈர்ப்பு உண்டாவதற்கு ,அவள் மட்டும் தான்
காரணமாக இருக்க முடியும்.....
மற்றவர்கள் எப்படி காரணமாக்க்கூடும்.....:oops::rolleyes:


பார்வைகளின் வித்தியாசம் புரிகின்றது .....
இருவருக்கும் அதேஏஏஏஏஏஏஏஏ. ஞாபகம்......
ஒரேஏஏஏஏஏஏஏஏஏஏ ஞாபகம்......
'ந' வுடன் நடந்தை நடை நல்ல இருக்கே:)
 




Adhirith

Well-Known Member
#67
'ந' வுடன் நடந்தை நடை நல்ல இருக்கே:)
எபி ஆரம்பமே, காவ்யா நல்லவிதமாக என்று இருந்ததா.....
ஹா....ஹா....ஹா.... அதுதான்.....;):p:D

P 5 படித்து விட்டு சொல்லுங்கள் ....
எப்படி feel பண்றீங்க என்று....???;)
 




malar02

Well-Known Member
#68
கேப்பு துப்பாக்கியை திரும்பவும் வெடிக்க வச்சிட்டான் இந்த வினய் இன்னைக்கு கோட்டா ஓவர்
வினய் ரிதன்யா புது வரவு.... அதுவும் நம்ம கேப்புக்கு வேலையே கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு
பொண்ணு உஷாருப்பா;):p உஷார் பண்ணுறது கொஞ்சம் கஷ்டம் தான் போல kirsh;)
 




Adhirith

Well-Known Member
#69
கேப்பு துப்பாக்கியை திரும்பவும் வெடிக்க வச்சிட்டான் இந்த வினய் இன்னைக்கு கோட்டா ஓவர்
வினய் ரிதன்யா புது வரவு.... அதுவும் நம்ம கேப்புக்கு வேலையே கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு
பொண்ணு உஷாருப்பா;):p உஷார் பண்ணுறது கொஞ்சம் கஷ்டம் தான் போல kirsh;)
ஒரு mini-atom bombஐ, ரோல் கேப் என்று
சொல்லிட்டீங்களே.....பூவிழி......;):p:D
பார்வையின் அர்த்தத்தை அனலைஸ் பண்றாளே....
கே.கே க்கு கே.கே.....தான்.....:p:D:D
 




mithravaruna

Well-Known Member
#70
ஹாய் மல்லி,

சந்தம் சேரா கவிதை இவள்!
பந்தம் பாரா புதுமை இவள்!
மனம் போல் நடப்பவள்
குணம் அது அழகு!

குணக் குன்றும்
குடியேறுமோ
மணமகன் வீட்டில்...!

நன்றி.
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement