Santhathil Paadaatha Kavithai 4

Advertisement

Lakshmi sivakumar

Well-Known Member
ஈர்ப்புக்கே இவ்வளவு உரிமை.காவ்யா புரிந்து கொள்ள முடியல இப்ப வரைக்கும்.இரண்டு பேரும் எப்ப புரிஞ்சு எப்போ பேசி.இந்த கதை கண்ண கட்டுது.
 

Lakshmi sivakumar

Well-Known Member
கொஞ்ச நாளாதான் கிருஷ்ணாவுக்கு பிடித்தம், அன்பா ,
சிறு வயதில் இருந்தே இல்லையா...
அதற்கு காரணமே காவ்யா சொல்றானே..
ஒன்றும் புரிந்துக்கொள்ள முடியலையே...
Yesபா ஒண்ணும் புரியலை
 

Lakshmi sivakumar

Well-Known Member
விடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..

தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...

காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..


தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..


காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.


விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
வித்தியாசமான வரிகள்.super fathima
 

ThangaMalar

Well-Known Member
விடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..

தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...

காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..


தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..


காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.


விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
சூப்பர் பாத்திமா...
 

fathima.ar

Well-Known Member
ஈர்ப்புக்கே இவ்வளவு உரிமை.காவ்யா புரிந்து கொள்ள முடியல இப்ப வரைக்கும்.இரண்டு பேரும் எப்ப புரிஞ்சு எப்போ பேசி.இந்த கதை கண்ண கட்டுது.

Heroine age antha Maari..
 

Adhirith

Well-Known Member

காவ்யா.....நல்ல விதமாக BA முடித்து,
நல்லா இல்லாத வேலையில் சேர்ந்து....
நல்ல விதமாக வேலை விட்டு வந்து.....
நல்லாவிதமாக வினய் கூட சண்டைப் போட்டு...
நல்லவிதமாக ....:)p) கிருஷ்ணா முன் காட்சி தந்து...
நல்ல விதமாக கிருஷ்ணா வீட்டிற்கு போகிறாள்....


வீடு வந்தே விட்டது......கடைசி வரி.....
வீட்டிற்குள் எல்லாம் நல்ல விதமாக நடக்குமா.....????


ஹா....ஹா...... கிருஷ்ணா.....
அவள் மேல் ஈர்ப்பு உண்டாவதற்கு ,அவள் மட்டும் தான்
காரணமாக இருக்க முடியும்.....
மற்றவர்கள் எப்படி காரணமாக்க்கூடும்.....:oops::rolleyes:


பார்வைகளின் வித்தியாசம் புரிகின்றது .....
இருவருக்கும் அதேஏஏஏஏஏஏஏஏ. ஞாபகம்......
ஒரேஏஏஏஏஏஏஏஏஏஏ ஞாபகம்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top