Santhathil Paadaatha Kavithai 12

Advertisement

fathima.ar

Well-Known Member
Teaching profession is a Noble profession...... Old saying......

ஆனா இப்போ எல்லாம் பசங்க டீச்சரை கதற வைக்கிறார்கள்.......

Only mark based education....... Not knowledge based........

அன்றே படி..... அன்றே மற...... கான்சப்ட்....

செமஸ்டர் பாட்டர்ன்காக அப்படி சொல்றீங்களா
 

banumathi jayaraman

Well-Known Member
பயந்தபுள்ளயா நீங்க!!:oops:
ஹா... ஹா... ஹா.............
நம்புங்கப்பா, பாத்திமா டியர்
அதானே எல்லாம்
உண்மை, உண்மை,
உண்மையைத் தவிர
வேறு ஒன்றும்
அறியேன், பராபரமே
 
Last edited:

Joher

Well-Known Member
செமஸ்டர் பாட்டர்ன்காக அப்படி சொல்றீங்களா

ம்கூம்....... முதல் நாள் இரவு தான் படிக்கவே ஆரம்பிப்பார்கள்....... என்ன படிக்கணும்னு தெரியாது....... அப்படியே போன் வாட்ஸ்அப் டீச்சர் முதல் ஸ்டுடன்ட் வரை போகும்....... அப்படியே காலையில் வந்து எக்ஸாம் எழுதிட வேண்டியது.......

My advice to all from my sons to students.......

In your life Never become a teacher........ Very very stressful job nowadays.......

உரலுக்கு ஒரு பக்கம் இடி.....
டீச்சருக்கு இரண்டு பக்கமும் இடி........

இது டீச்சர்களின் புதுமொழி....
 

banumathi jayaraman

Well-Known Member
Namburen...
Nambitten...
Athhaaane ellam
ஹ்ம்ம்.....................
நம்பின மாதிரி தெரியலையே,
பாத்திமா செல்லம்?
பொன்ஸ் டியர், எங்கே இருக்கீங்க?
இங்கே வந்து, இந்த விஷயத்தை
கொஞ்சம் பைசல் பண்ணப்
பாருங்கப்பா, பொன்ஸ் செல்லம்?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ம்கூம்....... முதல் நாள் இரவு தான் படிக்கவே ஆரம்பிப்பார்கள்....... என்ன படிக்கணும்னு தெரியாது....... அப்படியே போன் வாட்ஸ்அப் டீச்சர் முதல் ஸ்டுடன்ட் வரை போகும்....... அப்படியே காலையில் வந்து எக்ஸாம் எழுதிட வேண்டியது.......

My advice to all from my sons to students.......

In your life Never become a teacher........ Very very stressful job nowadays.......

உரலுக்கு ஒரு பக்கம் இடி.....
டீச்சருக்கு இரண்டு பக்கமும் இடி........

இது டீச்சர்களின் புதுமொழி....
நீங்கள் ஒரு Teacher ah jo...
நல்ல தெரிந்தது போல் சொல்றீங்களே...:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top