banumathi jayaraman
Well-Known Member
ஏண்டா பிரஷாந்து?
இம்புட்டு நாளா எங்கிட்டு
போனே?
இப்போ வந்து அனுராகாக்கிட்ட
உருகி நடிக்குறே
தீபனைப் பத்தி தப்பாப் பேசின
வாய்க்கு சப்புன்னு அனு
ஒண்ணு கொடுத்துட்டாள்
ஆனால் ஒரு புது எதிரியை
சம்பாதித்துக் கொண்டாளே?
இந்த பிரஷாந்த் என்ன
ஏழரையைக் கூட்டப்
போறானோ?
இம்புட்டு நாளா எங்கிட்டு
போனே?
இப்போ வந்து அனுராகாக்கிட்ட
உருகி நடிக்குறே
தீபனைப் பத்தி தப்பாப் பேசின
வாய்க்கு சப்புன்னு அனு
ஒண்ணு கொடுத்துட்டாள்
ஆனால் ஒரு புது எதிரியை
சம்பாதித்துக் கொண்டாளே?
இந்த பிரஷாந்த் என்ன
ஏழரையைக் கூட்டப்
போறானோ?