Naan Ini Nee - 18 -2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏண்டா பிரஷாந்து?
இம்புட்டு நாளா எங்கிட்டு
போனே?
இப்போ வந்து அனுராகாக்கிட்ட
உருகி நடிக்குறே

தீபனைப் பத்தி தப்பாப் பேசின
வாய்க்கு சப்புன்னு அனு
ஒண்ணு கொடுத்துட்டாள்
ஆனால் ஒரு புது எதிரியை
சம்பாதித்துக் கொண்டாளே?

இந்த பிரஷாந்த் என்ன
ஏழரையைக் கூட்டப்
போறானோ?
 

தரணி

Well-Known Member
தீபன் உன் மேல நம்பிக்கை இல்லாம இல்ல உன் மேல இருக்குற அக்கறையில் தானே எல்லாரும் சொல்லுறங்க.... விடு இதுக்கு போய் டென்ஷன் ஆகிட்டு இருக்க..... அந்த பெட்டியில் என்ன தான் இருக்கு..... டேய் இருக்குற இம்சை பாத்ததுணு நீ வேற ஏண்டா வந்து இம்ஸையை கூட்டிட்டு இருக்க பிரசாந்த்..... நீ பேசுன விஷ்யம் மட்டும் தீபன்க்கு தெரிஞ்சா மகனே உன் நிலமை.... அதை விட ராகா பத்தி உனக்கு சரியா தெரியல்.... கன் தீபன்னே அவ கிட்ட தலை கீழா தண்ணீ குடிச்சான்..... நீ எல்லாம் ... போடா போடா
 

rev

Well-Known Member
செம அடி .பிரசாத் இது உனக்கு தேவையா?
Epi super
 

Gomathianand

Well-Known Member
Ellorukkum serthu thaane avan velai sekaran ippo ellorum avanai kurai sonna kobam varama enna seiyum....
Anu ippa kudatha adaiya muthalaye kuduthu irunda intha prasanth ippadi pesuvaana....
Service panna aal irukku correct ah sollitaan:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top