Naan Ini Nee - 18 -2

Joher

Well-Known Member
#2
Tks சரயு........

செம அரை........ service பண்ண ஒருத்தன் இருக்கிறானே.......
நீ rejected லிஸ்ட்.........

அந்த பொட்டியில் என்னப்பா பணமா/வைரமா/டாக்குமெண்ட்டா/இல்லை போதை பொருளா........
சொல்லவே இல்லை........

என்ன தீபனை ரொம்ப டென்ஷன் பண்ணுறாங்க அம்மா அப்பா அண்ணன்.........

டேய் ஒழுங்கா propose பண்ணக்கூட விடாமல் துரத்துறீங்களே........
enjoy பண்ண விடுங்கடா........
 
Last edited:
#9
ஹா ஹா ஹா
அப்பாவும் மிதுனும் பயப்படுற
அளவுக்கு சேட்டைப் பார்த்து
தீபன் பயப்படலையோ?

இது, இது, இந்த தில்லுதான்
ஒரு ஆண்மகனுக்கு அழகு,
சரயு டியர்
 

Advertisement

New Episodes