Naan Ini Nee - 18 -2

Advertisement

Vasanthinadarajan

Well-Known Member
Very Nice ud. அடி வாங்க வேண்டிய ஆள் பிரசாந்த் அந்த புள்ள இப்போது தீபன் ஆளு
 

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice episode..Thanks dear Sarayu Mam...
அம்மா..அண்ணன்.. அப்பா..மூன்று பேருக்கும் ஒரே பதில் வேறு வேறு tone ல்...பதில் ...தீபன் அஙகுதான் கலக்குறான்....
as usual...அனுவின் super power awesome...
தீபனின் mental support...????
waiting for the next update...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அனுங்கறதால ஒரு அரையோட போச்சு இதே விசயம் தீபனுக்கு தெரிஞ்சா மகனே நீ காலிடீ....
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
தீபன் சரியானா அழுத்தமான பிடிவாதம்
ராகா செம
பிரசாந்த் தேவை இல்லாமல் பேசுவது
இவ அடி வேற போட்டு இருக்கா
என்ன ஆகுமோ சாமி
 

Pramo

Well-Known Member
Prashanth enemy aagittaar ini anuraaga ku ennellam trouble kudukka poraaro...
Suitcase la enna irukku... Balram Sett ai epdi deeps face panna poraar appavum annaaum e supportive ah illaye...
Nice episode sarayu...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top