EPIOGUE OF KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Manimegalai

Well-Known Member
என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி


பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ
உனக்காக உயிர் போகும் போதிலும் அழுவேனோ
தேவதை உன் வாசலே சன்னிதி
காதலில் கண் மூடினால் நிம்மதி


கயல் விழியினில் என்னை ஒரு முறை அழைத்திடு தேனே
புயல் மழையினில் நனைகிற உடல் எரியுது மானே
இதுவரை மனக்கதவினை அடைத்தது போதும்
அணுஅணுவென ஒரு மனதினை உடைத்தது போதும்
என்னை எண்ணி வாழவில்லை
உன்னை எண்ணி வாழ்கிறேன்
உன்னை மீண்டும் வாழவைக்க
வாழும்போதே சாகுறேன்
இலையுதிர்த்து போகலாம்
வசந்தம் மீண்டும் தோன்றலாம்
காலம் மாறும் போது நீயும் மாறக் கூடாத


இளமையில் ஒரு அழகிய மலர் கருகிடலாமா
உடலோடு உயிர் மெழுகென தினம் உருகிடலாமா
பழமையை உடை புதுமைகள் படை எழுந்திரு பெண்ணே
சிறையினை விடு சுதந்திரம் முழு பறந்திடு கண்ணே
நேற்றுப் போன தாலியோடு
வாழ்க்கை எல்லாம் போறதா
வேறு தாலி வேறு மாலை தோஷம் இன்றே ஆகலாம்
பின்பும் மாலை சூடலாம்
நாளை நீயும் வாழலாம்
காதல் இல்லா ஜீவன் இந்த மண்ணில் எங்குண்டு...

புரோ வரிகள் யாருடையது போடலாமே...
எந்த படம்...சேர்த்து போடுங்க...வரிகள் சூப்பர்.
 

ThangaMalar

Well-Known Member
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை
தினம் கேட்கும் சிலைகளும்
தலையை ஆட்டுமல்லோ

அழகான சின்ன தேவதை நிலா
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்

நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே
வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள் ஓட்டும்போது ஓடிப்போகும்
எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ

ஓ கோடை வெயில் நேர இளநீரை போல
இதமாக தானே நாங்கள் பேசுவோம்
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்
விட்டு தந்து வாழ நம்மை போல யாரு யாரு?
வண்டிக்கட்டிக் கொண்டு எட்டு திக்கும் தேடு தேடு
தூங்கும் போது கூட புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால் தண்ணீர் கூட தீர்த்தமாகும்
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
 

Manimegalai

Well-Known Member
தங்கமலர் சகோதரி உங்களிடம் லைக் வாங்கவேண்டும் என்றே தேடி எடுத்து போட்ட பாட்டு
வாவ் கொஞ்ச நேரம் அப்துல் ஹமீத் நடத்தும் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி பார்த்த உணர்வு....புரோ...:D
மலருக்காக மலர் வர மாதிரி கடைசி பாட்டு சூப்பர் புரோ....
 

murugesanlaxmi

Well-Known Member
  1. தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

    உயிருக்கு நேர்!

    தமிழுக்கு நிலவென்று பேர்! இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
    தமிழுக்கு மணமென்று பேர்!

    இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
    தமிழுக்கு மதுவென்று பேர்! இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
    சுடர்தந்த தேன்

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
    வயிரத் தின் வாள்

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்.
என்று பாடிய முண்டாசு கவிஞனின் தாசன் எங்க ஊரு கவிஞன் பாரதிதாசனின் பிறந்த நாள் இன்று{29/4/17}. வாழ்த்துங்கள் நண்பர்களே.அவர் எப்போதோ வேலை செய்த பள்ளியில் படித்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு
 
Last edited:

Manimegalai

Well-Known Member
  1. தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

    உயிருக்கு நேர்!

    தமிழுக்கு நிலவென்று பேர்! இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
    தமிழுக்கு மணமென்று பேர்!

    இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
    தமிழுக்கு மதுவென்று பேர்! இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
    சுடர்தந்த தேன்

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
    வயிரத் தின் வாள்

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்.
என்று பாடிய முன்டாசு கவிஞனின் தாசன் எங்க ஊரு கவிஞன் பாரதிதாசனின் பிறந்த நாள் இன்று{29/4/17}. வாழ்த்துங்கள் நண்பர்களே.அவர் எப்போதோ வேலை செய்த பள்ளியில் படித்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு

யெஸ் புரோ...
பாரதியின் எழுத்துக்காக தன் பெயரை பாரதிதாசன்(அடிமை)
மாற்றிக்கொண்டாராம் எதிலோ படித்த நினைவு வாழ்த்துக்கள் புரோ.....இந்த பாடல் போட்டதற்கு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top