EPIOGUE OF KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
படம்: படையப்பா
ஆக்கம்: வைரமுத்து
உணர்வு: தன்னம்பிக்கை

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா

கைதட்டும் உளி பட்டு நீவிடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
 

Manimegalai

Well-Known Member
HI FRIENDS,

THANK YOU TO ALL.

ALL ARE MADE MY LIFE WHO ARE ENCOURAGE TO WRITE IN INTIAL TO NOW .

I FEEL VERY HAPPY TO ACCEPT I CAN WRITE.

EPILOGUE

SEE YOU AS SOON AS POSSIBLE

TILL THAT ..BYE..BYE..SEE YOU.

SORRY FRIENDS...I REPLY LATER.

BY
PONS
சாரி எதுக்கு பொன்னுமா...
பதில் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தாங்க.... அவசரமில்லை..
 

ThangaMalar

Well-Known Member
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு

சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை

சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தமழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் சகோதரி, தங்களின் கனவுகளின் சுயவரமே நாவல் பற்றி சில வார்த்தைகள், பொதுவாக நாவல் இருவகைப்படும். காதல்,காதல்சிக்கல் நாவல் ஒன்று, குடும்பம்,குடும்பஉறவுகள் என இருவகைபடும்.ஆனால் நீங்கள் தன்னம்பிக்கை,சமையல்குறிப்பு,காதல்,மோதல்,பாசம்,சோகம்,நகைசுவை,பிறஉதவிநாடமை,சுயமுன்னேற்றம் என நவரத்தினமாலை போல் நவரத்தின நாவல் படைந்துள்ளீர்.தங்களின் ஹீரோயின் இருவரும் கைம்பெண்கள். ஆம், நம்பிக்{கை] பெண்கள்தான்.மீனாக்ஷியம்மா,மித்ரா இருவரும் வயதில் இருதுருவம்,ஆனால் வாழ்வில் நேர்{மை}துருவம்.நம் அம்மா இப்படி இருக்கவேண்டும் என நினைக்கும் மீனாட்சி அம்மா. இப்படி இருக்கவேண்டும் என நினைக்கும் {விக்னேஷ்,வினி} பிள்ளைகள், நண்பர்கள்,குழந்தை,வேலைஆள்,திருத்தியஉறவுகள் என அனைவரும் அருமை. விக்னேஸ்வரன் அருமையான மனிதன். சிறந்த ஹீரோ.ஆனால் மீனாட்சிஅம்மாவின் பாத்திரம் பின்தான் தெரிகிறர்.நம்மைவிட அவருக்கு மிக சந்தோசம்ஏனெனில் அவர் அம்மாபிள்ளை. சதிஷ்-வினி ஜோடி மோதல் ஜோடி அருமை. ஆசிரியர் ஆகிய நீங்கள் ஒரு புது துறையே {IT} எங்களுக்கு புரியும் படி எழுதியுள்ளீர் அருமை. இரு வகை காதல்,இரு வகை காதல் கல்யாணம் என எழுதியது அருமை. சொத்து,சொத்து என அலையாதீர்,உங்களுக்கு சேரவேண்டியது இறைஅருளால் உங்களிடம் வரும் என போகிறபோக்கில் அசால்டாக கூறியுள்ளீர்.சிறந்த படிப்பாளிகள் குழப்பவாதிகள் என்ற மாயகருத்தை உடைத்து,சிறந்த படிப்பாளிகள் சிறந்த படைப்பாளிகள் என மீண்டும் உங்கள் மூலம் நிறுபனம் ஆகியிருக்கு.சில தெரியாத பழக்கவழக்கங்களை அறிமுகம்{தாலி செயின்}செய்துள்ளீர்.அருமை.ஒரே பதிவில் கண்ணீரையும்,.ஒரே பதிவில் நகைசுவையும் இயல்பாக வருகிறதுசகோதரி .மிக மிக சில இடங்களில் எழுத்து பிழை வருகிறது சகோதரி, அது என் கண் குறைபாடா அல்லது என் கவனகுறைபாடா தெரியவில்லைசகோதரி. ஒரு துளியோண்டு செய்தி சகோதரி,நிறைய உபசெய்திகளை இன்நாவலில் சேர்த்துள்ளீர்,இரண்டு,மூன்று நாவலுக்குதேவையானது. பின் நாளில் நீங்கள் எழுதும் கதைக்கு தேவை எதிர்பார்ப்பை எற்படுத்தும்.உங்களால் முடியும். இதயத்துக்கு இதம் தரும் நாவல் படைத்ததுக்கு நன்றிகள் சகோதரி அன்புடன் V.முருகேசன்.


அருமையான விமர்சனம் அண்ணா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top