E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
முதல் பக்கம் முழுவதும் இந்த ஸ்மைலி தான்...
பொன்ஸ் ஆரம்பிச்சா, எல்லாரும் காபி அடிக்காதீங்க பா...
எடிட் செய்து புது கமண்ட் போடவா மலர்:D
நானும் போட்டிருக்கேன்...
 

fathima.ar

Well-Known Member
ஐஸ்வர்யாயும், விதார்த்தும் ஒன்னா படிச்சவங்கன்னு பின்னாடி வருது..
ஆனா முன்னாடி சில இட‌ங்க‌ளி‌ல் மரியாதையா பேசிக்கிறாங்களே..
ஒரு முறை ஐஸ் சர் ன்னு கூட சொல்றா..

Owner...
 

Manimegalai

Well-Known Member
நான் கமல் ரசிகை எல்லாம் இல்லை,
ரசிப்பேன் அவ்வளவுதான்:)
ஓய் ஏன்..
அவரோட கடும் உழைப்பு அவரோட தமிழ்...
புதுமையான முயற்சிகள்...
தோல்வி பல கண்டாலும் விடாமுயற்சி...
அன்பே சிவம் மாதிரி...படம்...சூப்பர்ல..
அவரோட தமிழுக்காகதான் முதல் ரசிகை:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top