E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Summa solla koodadhu mallika .....
awesome episode......
OMG..... Eshwar unarvugal....
avanoda reaction... ஆடி போயிட்டேன்
so, Truce ended......
Awesome episode and outstanding ......
Thank you very much. :):):)

ஆம்..
எங்கு நோக்கினும்
விஸ்வாவின் காதலே
வியாபித்துள்ளது...
 

chintu

Well-Known Member
Awesome epi akka ...
திங்கள் செவ்வாய் என்றே நகரும்
எந்நாள் என்று இன்பம் நுகரும் ??
நான் கண்டேன் என் மரணம் ..

நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்
பஞ்சை பற்றி செந்தீ பரவும்

ஒஹ்….. எங்கே என் அமுதம்..???
முன்னும் பின்னும் முட்டும் அலையே
எங்கே எங்கே எந்தன் கரையே..?
நீ சொன்னால் சேர்ந்திடுவேன்


கள்ளம் இல்லா வெள்ளை நிலா நீதானடி (தாமரை)
 

ThangaMalar

Well-Known Member
மலை இறக்க போராடினால்...
ஓவராக பேசி...ஏற்றி விட்டுட்ட...விக்ராந்த்..ல...அராத்து
வர்ஷூக்கு எல்லாம் தெரியுது என்பது மட்டுமே ஆறுதல்..
ஐஸ் அவன் காதலை உணர்நது கொண்டாள்.....
இனி சஞ்சய் கெஞ்சுவான், ஐஸ்ஸிடம்..
காதலுக்கும், மருத்துவ மனைக்கும்..

அவனுக்காக விஸ்வாவிடம் விதார்த்தை மன்னிக்க வேண்டுவாள்..

அவனும் அவளுக்காக மன்னித்து விடுவான்..
சஞ்சய் மருத்துவமனையும் தப்பும்..
காதலும் கை கூடும்..
 

ThangaMalar

Well-Known Member
Awesome epi akka ...
திங்கள் செவ்வாய் என்றே நகரும்
எந்நாள் என்று இன்பம் நுகரும் ??
நான் கண்டேன் என் மரணம் ..
நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்
பஞ்சை பற்றி செந்தீ பரவும்
ஒஹ்….. எங்கே என் அமுதம்..???
முன்னும் பின்னும் முட்டும் அலையே
எங்கே எங்கே எந்தன் கரையே..?
நீ சொன்னால் சேர்ந்திடுவேன்


கள்ளம் இல்லா வெள்ளை நிலா நீதானடி (தாமரை)
ஓ.. வாவ்.. சிண்டு.. சூப்பர் டா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top