E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
Ok.ok pa cool.
Malli great dhan...
இரண்டு விஷயம் நடக்க வாய்ப்பு இருக்கு sjm முடிந்தவுடன்.

1. நிறைய கணவர்கள் மல்லிக்கு நன்றி விழா நடத்துவார்கள்.

2. நிறைய கணவர்கள் மல்லிட்ட சீக்கிரம்
அடுத்த கதை எழுத சொல்லி
கோரிக்கை வைப்பார்கள்.

மல்லியின் பாதிப்பு அப்படி.
images.jpg
 

ThangaMalar

Well-Known Member
ஐஸ்வர்யாயும், விதார்த்தும் ஒன்னா படிச்சவங்கன்னு பின்னாடி வருது..
ஆனா முன்னாடி சில இட‌ங்க‌ளி‌ல் மரியாதையா பேசிக்கிறாங்களே..
ஒரு முறை ஐஸ் சர் ன்னு கூட சொல்றா..
 

Manimegalai

Well-Known Member
ஐஸ்வர்யாயும், விதார்த்தும் ஒன்னா படிச்சவங்கன்னு பின்னாடி வருது..
ஆனா முன்னாடி சில இட‌ங்க‌ளி‌ல் மரியாதையா பேசிக்கிறாங்களே..
ஒரு முறை ஐஸ் சர் ன்னு கூட சொல்றா..
ஆமாம் மலர் ஒன்னா படிச்சவங்கதான்..
விதார்த் சஞ்சய் காதலை சொல்லி ஐஸ் தொல்லை செய்ததால் அவள் விலகிபோறாங்க பேசாமல்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top