E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
சுத்தி சுத்தி வந்தாலும்
சுத்தி விட்டு வந்தாலும்

கூடி கூடி வந்தாலும்
கூட்டமே வந்தாலும்

காலநேரம் பாக்காம
காதலோட வந்தாலும்

சட்டமாக உக்காந்து
சங்கத்தில கேட்டாலும்

காணவில்லை காதலனை
பாக்கவில்லை பாவலனை

காத்திருக்கும் நேரமெல்லாம்
தீர்ந்துவிடும் நீ வரும்முன்

விசுவாசம் கொண்டோம் நாங்க
விஸ்வா நீ வந்துவிடு

மல்லி வைக்கும் போது
மல்லியின் பூவே உன் நெனப்பு

சங்கீதம் கேக்கும்போது
சங்கீதா உன் நெனப்பு

மழைய பாக்கும்போது
மழைமகளே உன் நெனப்பு

நீல கலர் பாக்கும்போது
நினைவிங்கே இழுக்குதடி

கிச்சனில் நிக்கும் போது
கிறுக்கு புள்ள உன் நினப்பு

போன்னை பாத்து பாத்தே
போகுது என் பொழப்பு

பேட்டரி தீரும் முன்னே
பேச இங்கே வந்து விடு

சாமத்தில வந்தாலும்
சார்ஜ் போட்டு காத்திருப்பேன்

காலையில வந்தாலும்
காபியோட காத்திருப்பேன்

மதியம் நீ வந்தாலும்
மறக்காம பார்த்திடுவேன்

சாயும்காலம் நீ வந்தால்
சாப்பிடும்முன் பார்த்திடுவேன்
 
Last edited by a moderator:

murugesanlaxmi

Well-Known Member
சுத்தி சுத்தி வந்தாலும்
சுத்தி விட்டு வந்தாலும்

கூடி கூடி வந்தாலும்
கூட்டமே வந்தாலும்

காலநேரம் பாக்காம
காதலோட வந்தாலும்

சட்டமாக உக்காந்து
சங்கத்தில கேட்டாலும்

காணவில்லை காதலனை
பாக்கவில்லை பாவலனை

காத்திருக்கும் நேரமெல்லாம்
தீர்ந்துவிடும் நீ வரும்முன்

விசுவாசம் கொண்டோம் நாங்க
விஸ்வா நீ வந்துவிடு

மல்லி வைக்கும் போது
மல்லியின் பூவே உன் நெனப்பு

சங்கீதம் கேக்கும்போது
சங்கீதா உன் நெனப்பு

மழைய பாக்கும்போது
மழைமகளே உன் நெனப்பு

நீல கலர் பாக்கும்போது
நினைவு ங்கே இழுக்குதடி

கிச்சனில் நிக்கும் போது
கிறுக்கு புள்ள உன் நினப்பு

போன்னை பாத்து பாத்தே
போகுது என் பொழப்பு

பேட்டரி தீரும் முன்னே
பேச இங்கே வந்து விடு

சாமத்தில வந்தாலும்
சார்ஜ் போட்டு காத்திருப்பேன்

காலையில வந்தாலும்
காபியோட காத்திருப்பேன்

மதியம் நீ வந்தாலும்
மறக்காம பார்த்திடுவேன்

சாயும்காலம் நீ வந்தால்
சாப்பிடும்முன் பார்த்திடுவேன்
செம கவிதை சகோதரி
 

ThangaMalar

Well-Known Member
சுத்தி சுத்தி வந்தாலும்
சுத்தி விட்டு வந்தாலும்

கூடி கூடி வந்தாலும்
கூட்டமே வந்தாலும்

காலநேரம் பாக்காம
காதலோட வந்தாலும்

சட்டமாக உக்காந்து
சங்கத்தில கேட்டாலும்

காணவில்லை காதலனை
பாக்கவில்லை பாவலனை

காத்திருக்கும் நேரமெல்லாம்
தீர்ந்துவிடும் நீ வரும்முன்

விசுவாசம் கொண்டோம் நாங்க
விஸ்வா நீ வந்துவிடு

மல்லி வைக்கும் போது
மல்லியின் பூவே உன் நெனப்பு

சங்கீதம் கேக்கும்போது
சங்கீதா உன் நெனப்பு

மழைய பாக்கும்போது
மழைமகளே உன் நெனப்பு

நீல கலர் பாக்கும்போது
நினைவிங்கே இழுக்குதடி

கிச்சனில் நிக்கும் போது
கிறுக்கு புள்ள உன் நினப்பு

போன்னை பாத்து பாத்தே
போகுது என் பொழப்பு

பேட்டரி தீரும் முன்னே
பேச இங்கே வந்து விடு

சாமத்தில வந்தாலும்
சார்ஜ் போட்டு காத்திருப்பேன்

காலையில வந்தாலும்
காபியோட காத்திருப்பேன்

மதியம் நீ வந்தாலும்
மறக்காம பார்த்திடுவேன்

சாயும்காலம் நீ வந்தால்
சாப்பிடும்முன் பார்த்திடுவேன்
அனைவரின் மன உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது, உன் கவிதை மீரா...
நம் ஏக்கங்களை அழகாய் காட்டி விட்டாய்... அருமை மீரா...
 
S

semao

Guest
Malli pottalum podala naalum..
Inga thaan naanga podrome..
அனைவரின் மன உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது, உன் கவிதை மீரா...
நம் ஏக்கங்களை அழகாய் காட்டி விட்டாய்... அருமை மீரா...
மல்லி சகோதரி, விரைவில் பதிவு போடுங்க, சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கு.நண்பர்களை பார்க்க முடியாவில்லை


So only i wrote this
our impact is like this by this story
 

ThangaMalar

Well-Known Member
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

( courtesy Saveetha)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top