E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
பனிமூட்டம் வந்திருக்க,
உயிரோட்டம் நில்லாது துடிக்க,
மீட்கும் கனலாய் நீ இருக்க,
அதில் உருக நான் வேண்டும்.

இளவேனில் காலையில்
இதமாய் உன் மடியில் இளைப்பாற,
இதழ் புன்னகை ஒன்றை நீ சிந்த
இவ்வுலகம் மறந்து நான் பார்க்க,
இதுதானா காதல் என்று உன் மைவிழி மயங்க
இமைக்குள் அதை பாதுகாக்க,
நான் வேண்டும்.

நான் வேண்டி நீ தவமிருக்க,
நீ வேண்டி நான் பரிதவிக்க,
நாம் வேண்டுமென,
நமக்குள் சங்கமிக்க காதல் வேண்டும்
 

ThangaMalar

Well-Known Member
உனக்கு பிடித்த எல்லாம் எனக்கும் வேண்டும்
அவற்றோடு நீயும் வேண்டும்
அவை எல்லாம் உனக்காய் இருப்பதனால்
அவற்றோடு நீ வேண்டும்
அவைகளிலே நீ உன்னை உணர்வதினால்
எனக்கு ...நீ மட்டுமே வேண்டும்
என்றும் என்றும் என்றென்றும் ..
 

Manimegalai

Well-Known Member
பனிமூட்டம் வந்திருக்க,
உயிரோட்டம் நில்லாது துடிக்க,
மீட்கும் கனலாய் நீ இருக்க,
அதில் உருக நான் வேண்டும்.

இளவேனில் காலையில்
இதமாய் உன் மடியில் இளைப்பாற,
இதழ் புன்னகை ஒன்றை நீ சிந்த
இவ்வுலகம் மறந்து நான் பார்க்க,
இதுதானா காதல் என்று உன் மைவிழி மயங்க
இமைக்குள் அதை பாதுகாக்க,
நான் வேண்டும்.

நான் வேண்டி நீ தவமிருக்க,
நீ வேண்டி நான் பரிதவிக்க,
நாம் வேண்டுமென,
நமக்குள் சங்கமிக்க காதல் வேண்டும்
பாட்டு சூப்பரா இருக்கு...
எந்த படம்...
 

ThangaMalar

Well-Known Member
என் அன்பே என் அன்பே,
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி,
என் அன்பே என் அன்பே,
என் நெஞ்சுக்குள் காதல் வலி,
என் உடல் இன்று கடல் ஆனதே,
என் உயிருக்குள் அலை ஆடுதே,
இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே,
என் விரதத்தில் விலையாடுதே,

விழி பட்ட இடம் இன்று,
உளி பட்ட சிலையாக,
இதுதானோ காதல் என்றரிந்தேனடி,
புது பார்வை நீ பார்த்து,
புது வார்த்தை நீ பேசி,
இதயத்தை இடம் மாற செய்தாயடி,
மெல்லிடை கொண்டு நடைகள் போடும், அழகான பெண்ணே,
உன் படை கொண்டு என்னை சூற்றி வலைத்தாயடி,
என் உறக்கத்தை திருடி சென்று, உறவாடும் பூவே,
உன் சிரிப்புக்குள் சிரை வைக்கிறாய்…
அட கொஞ்ச கொஞ்சமாய் என்னை வாட்டினாய்,
கொஞ்ச கொஞ்சமாய் என்னை மாற்றினாய்,
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்,
இனி என்ன சொல்லுவேன் இன்று?
நான் அமுத நஞ்சையும் உண்டு,
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான்மீதிலே,

ஓ சகி, ஓ சகி,
பிரிய சகி, பிரிய சகி,
 

Manimegalai

Well-Known Member
கரம் கோர்த்து நடக்க,
விரல் பிடித்து நகம் கடிக்க,
நெற்றி வருடி முத்தம் இட,
நீ வேண்டும்

கலைந்த கேசம் வருட,
தோள் சேர்த்து உச்சி முகர,
மடி சேர்த்து தாலாட்ட,
நீ வேண்டும்

உயிருக்கு உயிரூட்ட,
உள்ளன்பிலே உணர்வூட்ட,
உணர்வுக்கு உரமேற்ற,
உருவின்றி உருகிக் கரைய,
உயிரிலே உயிராய் உறைய,
உயிர் தொட்ட உறவாய்
நீ வேண்டும்

நீ வேண்டும்.. நீ மட்டும் வேண்டும்..
எனை நான் மறந்து உன்னை மட்டும்
நினைக்க, உன்னிலே என்னைத்
தொலைக்க நீ வேண்டும்
வாவ் சூப்பர் வரிகள். .
கவிஞர் யாரு சொல்லுங்க.மலர்
 

fathima.ar

Well-Known Member
நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
நீ என்றும் நான் என்றும்
உடையாத
ஆ…மெத்தையில் குழந்தை போல நீ வேண்டும்
விலையாடும் பொம்மையாக நான் வேண்டும்
வெட்கத்தின் சிவப்பு வேண்டும்
உன் கண்ணின் நீலம் வேண்டும்


புன்னகையின் வெள்ளை வேண்டும்
் தூரிகை வண்ணங்களாய் என்றென்றும் நீயே வேண்டும்
சொல் சொல் சொல் என் ஓவியமே
சொல் சொல் சொல் என் ஓவியனே
 

ThangaMalar

Well-Known Member
என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி!
உன் கார்குழலும் அந்த மழைத்துளியும்
என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே!
விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்.
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்
ஒரு கனம் நேரம் பிரிவையும் இங்கே
ஒரு யூகமாகவே கழிக்கின்றேன்
என் கண்களில் வழியும் நீர்த்துளி அதுவோர்
துளி துளியாய் உன்னை காண்கின்றேன்
நீ இல்லை யென்றால் நானும் இல்லை இங்கே
என் சுவாசமும் நீதானே!

என் அன்பே!... என் அன்பே!...
உன் பாடலில் என்னை மறந்தேன்
அன்பே உந்தன் வழி நடந்தேன்
வீணையின் நாதம் போல் நானும் உனக்கு
சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு
இனி உனது விழி அது எனது வழி
நாம் இருவரும் ஒருவர் அன்றோ!

நீ அன்றோ இனி நீ அன்றோ
என் வாழ்க்கையும் இனி நீ அன்றோ
நீ அன்றோ இனி நீ அன்றோ
என் சுவாசமும் இனி நீ அன்றோ...
 

banumathi jayaraman

Well-Known Member
என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி!
உன் கார்குழலும் அந்த மழைத்துளியும்
என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே!
விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்.
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்
ஒரு கனம் நேரம் பிரிவையும் இங்கே
ஒரு யூகமாகவே கழிக்கின்றேன்
என் கண்களில் வழியும் நீர்த்துளி அதுவோர்
துளி துளியாய் உன்னை காண்கின்றேன்
நீ இல்லை யென்றால் நானும் இல்லை இங்கே
என் சுவாசமும் நீதானே!

என் அன்பே!... என் அன்பே!...
உன் பாடலில் என்னை மறந்தேன்
அன்பே உந்தன் வழி நடந்தேன்
வீணையின் நாதம் போல் நானும் உனக்கு
சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு
இனி உனது விழி அது எனது வழி
நாம் இருவரும் ஒருவர் அன்றோ!

நீ அன்றோ இனி நீ அன்றோ
என் வாழ்க்கையும் இனி நீ அன்றோ
நீ அன்றோ இனி நீ அன்றோ
என் சுவாசமும் இனி நீ அன்றோ...
லவ்லி சாங், தங்கமலர் டியர்
ஆனால், இது கவிதையா, அல்லது சினிமாப் பாட்டா, தங்கமலர் செல்லம்?
சினிமாப் பாட்டு என்றால் எந்தப்படம் என்பதையும்
சொல்லி விடுங்கள், தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என் அன்பே என் அன்பே,
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி,
என் அன்பே என் அன்பே,
என் நெஞ்சுக்குள் காதல் வலி,
என் உடல் இன்று கடல் ஆனதே,
என் உயிருக்குள் அலை ஆடுதே,
இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே,
என் விரதத்தில் விலையாடுதே,

விழி பட்ட இடம் இன்று,
உளி பட்ட சிலையாக,
இதுதானோ காதல் என்றரிந்தேனடி,
புது பார்வை நீ பார்த்து,
புது வார்த்தை நீ பேசி,
இதயத்தை இடம் மாற செய்தாயடி,
மெல்லிடை கொண்டு நடைகள் போடும், அழகான பெண்ணே,
உன் படை கொண்டு என்னை சூற்றி வலைத்தாயடி,
என் உறக்கத்தை திருடி சென்று, உறவாடும் பூவே,
உன் சிரிப்புக்குள் சிரை வைக்கிறாய்…
அட கொஞ்ச கொஞ்சமாய் என்னை வாட்டினாய்,
கொஞ்ச கொஞ்சமாய் என்னை மாற்றினாய்,
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்,
இனி என்ன சொல்லுவேன் இன்று?
நான் அமுத நஞ்சையும் உண்டு,
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான்மீதிலே,

ஓ சகி, ஓ சகி,
பிரிய சகி, பிரிய சகி,
லவ்லி சாங், தங்கமலர் டியர்
ஆனால்
, இது கவிதையா, அல்லது சினிமாப்பாட்டா, தங்கமலர் செல்லம்?
சினிமாப்பாட்டு என்றால் எந்தப்படம் என்பதையும் சொல்லி விடுங்கள், தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி!
உன் கார்குழலும் அந்த மழைத்துளியும்
என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே!
விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்.
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்
ஒரு கனம் நேரம் பிரிவையும் இங்கே
ஒரு யூகமாகவே கழிக்கின்றேன்
என் கண்களில் வழியும் நீர்த்துளி அதுவோர்
துளி துளியாய் உன்னை காண்கின்றேன்
நீ இல்லை யென்றால் நானும் இல்லை இங்கே
என் சுவாசமும் நீதானே!

என் அன்பே!... என் அன்பே!...
உன் பாடலில் என்னை மறந்தேன்
அன்பே உந்தன் வழி நடந்தேன்
வீணையின் நாதம் போல் நானும் உனக்கு
சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு
இனி உனது விழி அது எனது வழி
நாம் இருவரும் ஒருவர் அன்றோ!

நீ அன்றோ இனி நீ அன்றோ
என் வாழ்க்கையும் இனி நீ அன்றோ
நீ அன்றோ இனி நீ அன்றோ
என் சுவாசமும் இனி நீ அன்றோ...
பனிமூட்டம் வந்திருக்க,
உயிரோட்டம் நில்லாது துடிக்க,
மீட்கும் கனலாய் நீ இருக்க,
அதில் உருக நான் வேண்டும்.

இளவேனில் காலையில்
இதமாய் உன் மடியில் இளைப்பாற,
இதழ் புன்னகை ஒன்றை நீ சிந்த
இவ்வுலகம் மறந்து நான் பார்க்க,
இதுதானா காதல் என்று உன் மைவிழி மயங்க
இமைக்குள் அதை பாதுகாக்க,
நான் வேண்டும்.

நான் வேண்டி நீ தவமிருக்க,
நீ வேண்டி நான் பரிதவிக்க,
நாம் வேண்டுமென,
நமக்குள் சங்கமிக்க காதல் வேண்டும்
லவ்லி சாங், தங்கமலர் டியர்
ஆனால், இது கவிதையா, அல்லது சினிமாப்பாட்டா, தங்கமலர் செல்லம்?
சினிமாப்பாட்டு என்றால் எந்தப்படம் என்பதையும்
சொல்லி விடுங்கள், தங்கமலர் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top