Sundaramuma
Well-Known Member
நம்ம பேபி தைரியம் பத்தாது ......நாம எதுக்கு....வர்ஷூ கொன்னே புடுவா...
நம்ம பேபி தைரியம் பத்தாது ......நாம எதுக்கு....வர்ஷூ கொன்னே புடுவா...
Padukku varala..enpa talakku romance varatha
illa pathukku varatha
No Rathi dear, you are wrong, If a married woman husband kitta vendaam-nu sonnaal vendum-nu meaning pa
so no endraal yes-nu meaning pa
Padukku varala..
Thala thotta appu returns so.. 3.5 yrs kalichu paapom..
OK young ladies..... Going bed early today....c u all tom....என் இனிய இரவு வணக்கம்.....
no no no
pathu romance-a neenga parpinga
thala romance yum (varshma en manaththi kapathu)
parpinga
மல்லி கதையில வில்லியா..
அப்பவே குட் நைட் போட்டுட்டு இங்கேயே ரவுண்டிங்..பாத்திமா ஸ்டைலா
OMG, namma Ponnumma dear-yaa ippidi?நான் தல கடத்துவாருன்னு நம்பிக்கிட்டு இருக்கிறேனே..ஓ..காட்
கிட்னி வேலை செய்யல..நாளை தூங்கி எழுந்து சொல்லவா
ha ha, Kidney velai seiyyaamal, eppadi Pons dear mandai-yai kudaiyum? ha haஅது தான் மண்டையைக் குடையுது உமா...என்னவா இருக்கும் ..சொல்லுங்க
Hema vallarai ethuvum kuduthiya.. Chumma kk parakkuthu
மொபைலா.... ஓ...
ha ha, chance-yae illai Fathima dear and Ponnumma dearIppove ippove sollanum ippove..
Tomorrow ve sollunga
Indha vikram character malliyoda endha story le pa varuthu...naan read panniyadhu illai...
அரண்டு போகாம இருந்தா சரி..........தல க்கு ஹெல்ப் பண்றோம்.....பாட்டு செலக்ட் பண்ணி கொடுத்து...