E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
நாளை இந்த வேளை ஓடி வா நிலா...இன்று எந்தன் தலைவன் இல்லை ..சென்று வா நிலா....

இந்தபாட்டு வர்ஷூக்கு பொருத்தமா பார்த்திமா
எப்படி பொருத்தம்? :oops:
அவ தான் அவன வேண்டாம் னு சொல்றாளே....
பொருத்தமான பாட்டு போடுங்க, பொன்ஸ்...
உங்களுக்கு பிடிச்ச பாட்டு போடாதீங்க Pl...
 

umamanoj64

Well-Known Member
லாஸ்ட்சீன் மௌனராகம் போல டைவர்ஸே தரும் போது
விட்டுடுனு ஒரு வார்த்தை சொல்லு..எல்லாம் விட்டுட்டு உன் கூடயே வந்துடறேன்..
வர்ஷ் சொல்லப் போறாளா :D
 

Sundaramuma

Well-Known Member
லாஸ்ட்சீன் மௌனராகம் போல டைவர்ஸே தரும் போது
விட்டுடுனு ஒரு வார்த்தை சொல்லு..எல்லாம் விட்டுட்டு உன் கூடயே வந்துடறேன்..
வர்ஷ் சொல்லப் போறாளா :D
செம imagination பா உங்களுக்கு..... ஸ்வீட்........ :D:D:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
லாஸ்ட்சீன் மௌனராகம் போல டைவர்ஸே தரும் போது
விட்டுடுனு ஒரு வார்த்தை சொல்லு..எல்லாம் விட்டுட்டு உன் கூடயே வந்துடறேன்..
வர்ஷ் சொல்லப் போறாளா :D
Hei Umamanoj dear, superb pa
 

ThangaMalar

Well-Known Member
லாஸ்ட்சீன் மௌனராகம் போல டைவர்ஸே தரும் போது
விட்டுடுனு ஒரு வார்த்தை சொல்லு..எல்லாம் விட்டுட்டு உன் கூடயே வந்துடறேன்..
வர்ஷ் சொல்லப் போறாளா :D
Mallika விடம் நம்ம KK மட்டுமல்ல மணிரத்னம் KK வும் தோற்றுதான் போகும்..
யாருடைய கற்பனைக்கும் எட்டாத வகையில் புதுவிதமா அவங்கள சேர்த்து வைப்பாங்க, பாருங்க
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்படி பொருத்தம்? :oops:
அவ தான் அவன வேண்டாம் னு சொல்றாளே....
பொருத்தமான பாட்டு போடுங்க, பொன்ஸ்...
உங்களுக்கு பிடிச்ச பாட்டு போடாதீங்க Pl...
சந்தடி சாக்குல பங்கஜம் ஒழிக போல ..தான் இதெல்லாம் கண்டுக்க கூடாது.....அவன் உடனே சைன் பண்ணிட்டான்னு பீல் பண்றாளே....
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ellorum pattu podaringa...enukku enna thonuthuna...en soka kathayai kelu thaikulame endru eshwar paduvathu polathan ullathu.varshiniyin pidivathathai parthu nammalidam eshwar padukiran.
இங்கே தாய்க்குலங்கள் எல்லாம் அவனை ஓட்டிட்டுல இருக்கிறாங்க....:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top