E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
No Rathi dear, you are wrong, If a married woman husband kitta vendaam-nu sonnaal vendum-nu meaning pa
so no endraal yes-nu meaning pa
இந்த பாடத்தை தல க்கு சொல்லி கொடுக்க ...ஆளில்ல..
நீங்க கத்துக்கொடுங்க டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அப்டேட் ரசிச்சு பொருமையா படிச்சேன் ..செம செம அப்டேட். ..:)
ஐஷ் காட்டிடியே உன் வேலை. .சகுனி. .பிரிய வைச்சு டியே. .இருக்கிற அழகுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்யாம:mad:
இரண்டு பேர்ர்க்கும் காதல் கழுத்து மூழ்கும் அளவுக்கு இருக்கு..:Dசோ சீக்கிரம் ஒன்று சேர்வாஙக:D
வர்ஷ்க்கு தன் காதல் முன் நிலையில் இருக்கணும் என்ற பொசசிவ்,பொறாமை இருக்கு....
சத்தியம்,இரத்த காட்டேறி...நிறைய பிளாஸ்பேக...இருக்கும் போல..:cool:
அவன் பின்னாலேயே எத்தனை கண் இருந்தாலும் அவன் பார்வை நீலக்கண்கள் மீது தான்:D
அஸ்வின் அப்படியே ஆடிப் போயிட்டான். .தல கெத்து :cool:
வைச்சானே கிங் செக். .கண்டீசன்..
ஆப்பு யார்க்கு தல:p
Wow, superb comments Umamanoj dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top