E4 Nee Enbathu Yaathenil

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
I think what sunthari is doing correct:)Why should she forgive him...
her father died bcoz of him....mannichiru nu solra oru soll will change everything ahh???

சுந்தரி தப்புன்னு யாரு ஹீரோயின் சொன்னது... அவங்கப்பாக்கு விதி முடிஞ்சு போச்சு போய்ட்டார், அவர் போயிட்டாரு அப்படிங்கறதுக்காக இன்னமும் அவன் மேல கோபத்தை இழுத்து பிடிச்சு வைக்கறதுல என்ன லாபம்...

மன்னிப்பு கேட்குறதே பெரிய விஷயம் அதை கொடுத்தா ஒண்ணும் கெட்டு போக போறதில்லையே... அவளோட அப்பா அவளை விட்டு போயிட்டாருங்கரதுக்காக அபராஜித் அவனோட அப்பாவை விட்டு இருக்கணுமா என்ன...
 

rathippria

Well-Known Member
அவளுக்கு அங்கே வராமல் பொழுது போகாது....சும்மா மிரட்டுறா....அவ டார்லிஙை ..தூக்கிடுவோம்....ஹீரோயின் ல இருந்து வில்லியாக மாத்திடுவோம்...நமக்கு ஆயிரம் வழி இருக்கு
Aiyaiyoo pons ma...enna ithu:eek:en madiyile kai vaikiringa
 

ThangaMalar

Well-Known Member
சவீ டியர் ..சூப்பர்டா ...இன்றைய விடியல் சூப்பர்.....நான் நினைப்பதையே நீயும் நினைக்கிற
ஆமா பொன்ஸ் என்னாச்சு நமக்கு...
ம்.. சூரியன் இன்னைக்கு மேற்குல உதிச்சிச்சி ல, அதான் :eek::rolleyes:
 
S

semao

Guest
சவீ இவளோட சேராத....இவ வில்லி நம்மை பிரிக்க பார்க்கிறாள்...நான் இனி உன் பக்கம்...உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்...நல்ல பிள்ளையாக கமெண்ட் போடுவேன் என்ன
அப்படிய
பாக்கரேன்
என்ன நடக்குதுன்னு
 

ThangaMalar

Well-Known Member
அதானே ...திருந்திட்டோமோ...இங்கே கலக்குறோம்...
ஹா ஹா... இங்க நாம ஒண்ணா ஒரே கூட்டணியில இருப்போம்...
எத்தனை நாளைக்கு இந்த கூட்டணி.... Let's see... :confused:
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அப்படிய
பாக்கரேன்
என்ன நடக்குதுன்னு

மீரு இப்ப தான் சரியாச்சுன்னு நினைச்சேன்... நீ வேற ஏன்டா உசுப்பேத்துற, சேதாரம் உனக்கில்லையே எனக்கு தானேடா நடக்கும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top