E4 Nee Enbathu Yaathenil

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நீங்களும் நனைச்சீங்க
அவங்களும் நனைச்சாங்க
போய் காய போடுங்க
இதுல கண்ணு வேற வைக்கணுமா
அப்புறம் எனக்கு வேணுமே கண்ணு

உங்களுக்கு தமிழ் சரியா தெரியலை பாஸ் அது நனைக்கிறது இல்லை நினைக்கிறது...

நாங்க ஒண்ணா ஒரு கூட்டணியா மனசுல நினைச்சதை பார்த்து நீங்க உங்க பெரிய கண்ணை விரிச்சு பார்த்தீங்கன்னு எங்களுக்கு தெரியும்டா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீ இவளோட சேராத....இவ வில்லி நம்மை பிரிக்க பார்க்கிறாள்...நான் இனி உன் பக்கம்...உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்...நல்ல பிள்ளையாக கமெண்ட் போடுவேன் என்ன

ஹைய் நல்ல பிள்ளையா கமெண்ட் போடுவீங்களா ஜாலி ஜாலி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நாங்க தாய் கட்சியில் இணைஞ்சுட்டோம்....மல்லி கதை என்னும் தாய் கட்சியில்....
உன்னைதுவைச்சு காயப்போடுறோம் இரு

ஹா ஹா... துவைச்சிட்டா போச்சு...
 

fathima.ar

Well-Known Member
சவீ இவளோட சேராத....இவ வில்லி நம்மை பிரிக்க பார்க்கிறாள்...நான் இனி உன் பக்கம்...உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்...நல்ல பிள்ளையாக கமெண்ட் போடுவேன் என்ன



ஹைய் நல்ல பிள்ளையா கமெண்ட் போடுவீங்களா ஜாலி ஜாலி...


Intha varthaya vaanga evlo uzhaikka vendiyathu irukku... Shabbaaaa
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீ இவளோட சேராத....இவ வில்லி நம்மை பிரிக்க பார்க்கிறாள்...நான் இனி உன் பக்கம்...உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்...நல்ல பிள்ளையாக கமெண்ட் போடுவேன் என்ன






Intha varthaya vaanga evlo uzhaikka vendiyathu irukku... Shabbaaaa

மகராசி என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டா... (இது புரியாம சேமியா போவியான்னு சொல்லிருச்சு என்ன செய்ய...)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top