முள்வேலியா? முல்லைப்பூவா? - 22 (pre-final)

Advertisement

EswariSkumar

Well-Known Member
❤️❤️❤️

இன்னாது Pre Final ஆ? :oops::oops: அப்ப சுதிருக்கும், சஹாவுக்கும் ரொமான்ஸ்? :confused::confused:
View attachment 12475

மன நிம்மதியை தேடி நான்..:cry::cry:
View attachment 12476
Vaanga senthu povom. Nammala kozhantha pullaingalaavey nenaichikkittu romance kannulaye kaatta maattenguraanga sis
:sneaky: :sneaky:
 

Sathya Velusamy

Well-Known Member
நினைச்சது போலவே சனாவை எல்லாம் யாராலையும் கடத்த முடியாது...
ஆனா இப்ப என்ன கிறுக்கு தனத்துல பாறைல உட்கார போனா.....
 

Hema Guru

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி :love:



உங்க கருத்துக்களை படிக்கக் காத்திருக்கிறேன் :love::love: அவசியம் பதிவிடுங்கள் !

அன்புடன்,
ராகவி
நான் சொன்னா சரியா தான் இருக்கும்... அவளை அவளை தவிர யாரும் கடத்த முடியாது... 108 சுத்து சுத்துங்க
 

priya raghavan

Well-Known Member
கொஞ்சம் பக்பக்காக படிக்கத் தொடங்கிய episode வாயில் அழகான புன்னகையோடு படித்து முடிக்கப்பட்டது..அதற்கு நன்றி
 

jeevaranjani

Well-Known Member
கதை ஹீரோயினியை மையப்படுத்தி மட்டுமே இருக்கு. ஸோ கதையின் நாயகன் சஹா மட்டுமே...

நினைச்சேன் இவளை யாரும் தூக்க வாய்ப்பில்லைன்னு....

நைட் நடந்ததை நினைச்சு தனியா யோசிக்க இப்டி போனாளோ....

டேய் ஹீரோனு சொல்லப்படும் சுதிரே, உனக்கு உள்ளுக்குள்ள லவ் இருக்குது போல.

கடைசி எப்பிலயாது அவக்கிட்ட சொல்லி அவளோட சிந்திக்கிற திறனை முழுசா உன் பக்கம் மட்டும் திருப்ப பாரேன்.

இல்லைனா லைஃப்லாங் நீ அவளை தேடிட்டேதான் இருக்கணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top