முள்வேலியா? முல்லைப்பூவா? - 22 (pre-final)

Advertisement

rakavi

Well-Known Member
Naga agmark tamil fans ..... so odi vandha hug panni ...etc etc patha.....poga writer madam ....:rolleyes:
அவள் இறங்கி வர வரை கொஞ்ச நேரம் இருந்ததே. So பயம் போய் கோவம் வந்தாச்சு.... அதனால நீங்க எதிர்பார்த்தது மிஸ்ட்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
அடேய் வருண், உன் சிங்கத்தை சுதிர் அவனுக்கே தெரியாம சொரிஞ்சு விட்டுட்டான். ஆனாலும் இப்ப உன் சிங்கம் அசிங்கப்பட்டு -அப்படி தனக்கு தானே நினைச்சுகிட்டு தான், இப்படி லூசுத்தனமா பாறையில தவம் பண்ண வந்துருக்கா.

கிறுக்கு, கமலம் பாட்டி கிட்டயாவது ஏதாவது சாக்கு சொல்லிட்டு வந்துருக்கலாம். கொஞ்சம் சுதிர் கிட்ட மரியாதை மிஞ்சி இருக்கும். இனிமேல் பாரு அவன் எப்படி design design-ஆ யோசிச்சு உன்னை அவனை விட்டு போக முடியாத மாதிரி செய்யறான்னு.
பாட்டிகிட்ட பேசினா அப்பறம் எங்க கிளம்பறது.... மோப்பம் பிடிச்சி மடை மாத்தியிருப்பாங்களே:D:ROFLMAO:
 

rakavi

Well-Known Member
சனாவ கண்டுபிடிச்ச பின்னாடி தான் சுதிர் மனசு சமாதானம் ஆச்சு. அவள திட்டுவதற்கு ஏதாவது செய்வார் அருமை
அதெல்லாம் அருமையா திட்டுவான்:p;):ROFLMAO:
 

rakavi

Well-Known Member
தர்ஷ் இது 90 கிட்சோ?சனா வெளிப்படையா எல்லாம் பேசுற டேய் நீ ரொம்ப அழகாக இருக்கேன்னு சொல்ல தெரியலை. வருண் இப்போ சனா பதிலில் நீ புது சனா பார்க்க போர (நாங்களும்)
Late 80's kid பொறுப்பு சிகாமணி...
அழகா இருக்கேன்னு சொன்னானே... அதுக்கு மேல நாக்கு எழலை :ROFLMAO: :ROFLMAO::D
 

rakavi

Well-Known Member
Enadhu pre final ah ..neengala mudivu panivingala ji... Sahi pavam,Ellam scene number waste ah poche dharshu kita....but still sudharsanoda akarai super...very interesting episode... Varunayum, sahiyam vachi comments ku semaya sirichichen... Ni than open out pananum.sahi ,sudhir kita...varthayaga
கதை எப்ப எப்படி முடிக்கறதுன்னு நான் தான் ஜி முடிவு பண்ணனும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வேற யார் செய்வா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top