முள்வேலியா? முல்லைப்பூவா? - 22 (pre-final)

Advertisement

Mahilrajini

Well-Known Member
Oh Rakavi ma, you have a cheeky streak in yourself (may be a little like Sahana, ha, ha:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:). Eagerly waiting for your final episode ma, :unsure: :unsure: :love::love::love:. But we want a good romantic epilogue ma, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Novel-reader

Well-Known Member
அடேய் வருண், உன் சிங்கத்தை சுதிர் அவனுக்கே தெரியாம சொரிஞ்சு விட்டுட்டான். ஆனாலும் இப்ப உன் சிங்கம் அசிங்கப்பட்டு -அப்படி தனக்கு தானே நினைச்சுகிட்டு தான், இப்படி லூசுத்தனமா பாறையில தவம் பண்ண வந்துருக்கா.

கிறுக்கு, கமலம் பாட்டி கிட்டயாவது ஏதாவது சாக்கு சொல்லிட்டு வந்துருக்கலாம். கொஞ்சம் சுதிர் கிட்ட மரியாதை மிஞ்சி இருக்கும். இனிமேல் பாரு அவன் எப்படி design design-ஆ யோசிச்சு உன்னை அவனை விட்டு போக முடியாத மாதிரி செய்யறான்னு.
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி :love:



உங்க கருத்துக்களை படிக்கக் காத்திருக்கிறேன் :love::love: அவசியம் பதிவிடுங்கள் !

அன்புடன்,
ராகவி
Nirmala vandhachu
 

Mahilrajini

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top