முள்வேலியா? முல்லைப்பூவா? - 22 (pre-final)

Advertisement

rakavi

Well-Known Member
கதை ஹீரோயினியை மையப்படுத்தி மட்டுமே இருக்கு. ஸோ கதையின் நாயகன் சஹா மட்டுமே...

நினைச்சேன் இவளை யாரும் தூக்க வாய்ப்பில்லைன்னு....

நைட் நடந்ததை நினைச்சு தனியா யோசிக்க இப்டி போனாளோ....

டேய் ஹீரோனு சொல்லப்படும் சுதிரே, உனக்கு உள்ளுக்குள்ள லவ் இருக்குது போல.

கடைசி எப்பிலயாது அவக்கிட்ட சொல்லி அவளோட சிந்திக்கிற திறனை முழுசா உன் பக்கம் மட்டும் திருப்ப பாரேன்.

இல்லைனா லைஃப்லாங் நீ அவளை தேடிட்டேதான் இருக்கணும்
அவன் ஹீரோயிசத்தை எங்க காட்ட விடறா இந்தப் பொண்ணு... இவ இருந்து விடற விஷயத்தை சால்வ் பண்ணவே நேரம் போகுது. இதுல இவ புத்தி வேற அப்பப்ப ரிவர்ஸ் கியர்ல போகும் ...poor fellow he has no chance!
 

rakavi

Well-Known Member
நான் சொன்னா சரியா தான் இருக்கும்... அவளை அவளை தவிர யாரும் கடத்த முடியாது... 108 சுத்து சுத்துங்க
பாட்டி மாதிரி இவனும் முருகர் ஹெல்ப் இல்லாம இவளை சமாளிக்க முடியாதுன்னு முடிவு பண்ணிட்டான்;):ROFLMAO:
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

இந்த தடவையும் பெயர் குழப்பம், மூணு இடத்துல சுதிருக்கு பதிலா வருண்னு போட்டு இருக்கீங்க... இம்போஸிஷன் எழுதினது பத்தலை போல.. :cool::cool:

View attachment 12474
Sorry teacher :cry: சரி பண்ணிடறேன்.
 

Hema Guru

Well-Known Member
பாட்டி மாதிரி இவனும் முருகர் ஹெல்ப் இல்லாம இவளை சமாளிக்க முடியாதுன்னு முடிவு பண்ணிட்டான்;):ROFLMAO:
வெச்சு செய்ய 20 epi... Vaanga பழகலாம்னு ஆரம்பிக்கற துக்குள்ள pre final... Tooooo much
 

ManjuMohan

Well-Known Member
கதை எப்ப எப்படி முடிக்கறதுன்னு நான் தான் ஜி முடிவு பண்ணனும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வேற யார் செய்வா?wnga

கதை எப்ப எப்படி முடிக்கறதுன்னு நான் தான் ஜி முடிவு பண்ணனும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வேற யார் செய்வா?
Appo nanga..enga interest, involvement...etcEllam waste ah..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top