முள்வேலியா? முல்லைப்பூவா? - 22 (pre-final)

Advertisement

rakavi

Well-Known Member
❤️❤️

இனிமேல் சஹானா(உங்களை) பற்றி எந்த assumption சொல்ல கூடாது... நல்லா bulb தரீங்க :p:p:p:p:D:D:D:D:D

ஆன ரெண்டு பேருக்கும் நடுவில் நடந்ததை முழுதும் சொல்லலை :rolleyes::rolleyes::unsure::unsure::unsure:

Any way... very interesting update ❤️ ❤️ ❤️
FB நிறைய பேசியாச்சு... அவங்க இடையில் இப்ப ஓடிகிட்டு இருக்கிறது இனி வரும். :D
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️
எலெக்ஷன் ரிசல்ட் அஸ் எக்ஸ்பெக்டட். சஹா இப்ப எதுக்கு உச்சிப்பாறை? உன் தேவை முடிஞ்சதும் தர்ஷ் உன்னை தேடறானானு பாக்கவா இல்லை உன் நினைவை சொல்லி மனச ஆத்திக்கவா இல்ல தர்ஷ் கிட்ட அப்படி நடந்ததற்கான குற்றவுணர்ச்சி மற்றும் செல்ஃப் பிட்டிலருந்து தப்பிக்கவா? குரு சொன்னதுல இருந்து ஐடியா பிடிச்சியாமா ? எதுவோ தர்ஷூவ செமயா டென்ஷனாக்கி விட்டுட்ட போ.
எல்லாம் அலசுவாங்க:cool:
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

இன்னாது Pre Final ஆ? :oops::oops: அப்ப சுதிருக்கும், சஹாவுக்கும் ரொமான்ஸ்? :confused::confused:
View attachment 12475

மன நிம்மதியை தேடி நான்..:cry::cry:
View attachment 12476
ஹாஹா... நீ கேட்டீங்கன்னு எதையாவது எழுதினா ... அதையும் கிண்டல் பண்ணுவீங்க....
வைரமுத்து மாதிரி கற்பனையோ, உவமேய, உவமானோ வரலையே மை லார்ட்:cry::ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
So அவளா தான் போய்ருக்கா.. போன எபில கொஞ்சமே கொஞ்சம் அவ மேல நம்பிக்கை வச்சேன்...இவள கடைசி வரைக்கும் எனக்கு பிடிக்காது போல...இவ கிறுக்குத்தனமும் அதுக்கு ஒத்து ஊதுறவனும்...இதுங்கள சமாளிக்கும் சுதிருக்கும் ரேகாவுக்கும் கோவில் கட்டலாம்
அதையும் வருணும் சஹியும் செய்வாங்க... அவ்வளவு அற்புதப் பிறவீங்க:devilish::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top