முள்வேலியா? முல்லைப்பூவா? - 20

Advertisement

rakavi

Well-Known Member
Ji இந்த கௌரவ பழி வாங்கறத ரொம்ப simple ஆ சொல்லி எங்க enjoyment அ குறைச்சிட்டீங்க :( :( :(

தர்சு செமயா score பண்றான்.....சனாவ super ஆ handle பண்றான்....

நிஜ கல்யாணம்னு மனசுல நிக்க ஆரம்பிச்சாச்சு....

Conversations ரொம்ப அழகாக எடுத்துட்டு போயிருக்கறீங்க கவி....nice
Thank you Sathya...
அவளோட பழி வாங்கற குணம் அவளே பயப்படற ஒரு விஷயம். அதை establish பண்ணப்பறம் இன்னும் இழுக்கக்கூடாது. அதுதான் மூக்கை உடைச்சு, தாடையை பெயர்த்து அனுப்பிட்டானே :D
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

சூப்பர். சஹாக்குள்ள இருக்கற நேர்மையான குட்டி பொண்ணு ரொம்ப அழகு. தர்ஷு இப்போலாம் தான் ஹீரோ மெட்டீரியல் மாதிரி தெரியறார். என்ன செய்ய சஹா தான 007 வேலை பார்த்தா. அவரே சொன்ன மாதிரி பர்ஃபார்மென்ஸ்கான மொத்த ஸ்கோப்பும் சஹாக்கு தான இருந்தது. ஆனா ஆளு இப்ப சஹாவையே சுத்தல்ல விடறாப்புடி தெரியுதே.
ஹாஹா... Of course!!
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️
தன் "முள்ளை" எல்லாம் உதிர்திட்டு , சந்தன " முல்லை"யா சஹானாவை மாற்ற போறார் சுதர்சன் (y) :love: :love: :love:

தேவையில்லாத தப்பை செய்யவும்...
அதற்கான தண்டனையை
அனுபவிப்பதும்....
அசாத்திய மன உறுதி வேணும் , அது சனாக்கு இருக்கு....
அந்த உறுதியை சரியான பாதையில கொண்டு போகாம அவ அப்பா, அண்ணா miss பண்ணிட்டாங்க.
 

rakavi

Well-Known Member
சனாவோட தர்ஷு சனாவ என்ன்ன்ன்னம்மா புரிஞ்சு வச்சிருக்கான்பா....

கௌரவ்வ சிக்க வைக்கவே பயிற்சி..

ஆனாலும் சனா அவளுக்கவளே ரொம்பவும் தான் strict officerஆ இருக்கா..

இந்த ஏளனம், அவமானம், புறக்கணிப்பு அவளுக்கு தண்டணையா ஏத்துக்கிட்டு... Strong personality Sahana.

கண்டிப்பா தர்ஷு சனாவோட இந்த குற்ற உணர்ச்சிய போக்கிடுவான்..

First gift car...

mutual பிடித்தம் வந்தாச்சு
Gift ஆ... Set property ma... ஆடும் நாடகத்துல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top