முள்வேலியா? முல்லைப்பூவா? - 20

Advertisement

rakavi

Well-Known Member
எத்தனை வேலை பாத்து இருக்கா
சுதர்சன் அவள
ரொம்ப சரியா‌
புரிஞ்சு வச்சிருக்கான்

பாட்டி ஆசைகளை ஒண்ணு ஒண்ணா நிறைவேத்திக்கிறாங்க

சஹானாவுக்கு லேசா
காதல் வருது
சுசூ சீக்கிரம் நீயும் மனசு
தொறந்து பேசுப்பா
பாட்டி அடுத்த ஆசைக்கு ப்ளான் போட்டாச்சு :ROFLMAO: :cool:
 

rakavi

Well-Known Member
Nice epi ma.hello sir neja kalyaanam sollittu thani room thariye pa..but unga nermai enakku pudichurukku
ஒரே ரூம்ல தூங்க கூப்பிட்டு அவ எகிறி எகிறி சண்டை போட்டா... தனியாளா சிக்கிடப்போநமேன்னு ஒரு தற்காப்பு தான்:ROFLMAO:
 

Mathykarthy

Well-Known Member
சுதர்ஷன் சஹானாவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கான்..... அழகா கையாளுறான்........ ❤️
 

Perarasi Duvarakesh

Well-Known Member
ஒரே ரூம்ல தூங்க கூப்பிட்டு அவ எகிறி எகிறி சண்டை போட்டா... தனியாளா சிக்கிடப்போநமேன்னு ஒரு தற்காப்பு தான்:ROFLMAO:
Ava yen sis sanda poda pora ,ava ippo irukkira nilamaikku avana katti pudichittu thoonguvaa.ippo thalakaani than thunai.waiting for tuesday
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top