முள்வேலியா? முல்லைப்பூவா? - 20

Advertisement

Surya Palanivel

Well-Known Member
சனாவோட தர்ஷு சனாவ என்ன்ன்ன்னம்மா புரிஞ்சு வச்சிருக்கான்பா....

கௌரவ்வ சிக்க வைக்கவே பயிற்சி..

ஆனாலும் சனா அவளுக்கவளே ரொம்பவும் தான் strict officerஆ இருக்கா..

இந்த ஏளனம், அவமானம், புறக்கணிப்பு அவளுக்கு தண்டணையா ஏத்துக்கிட்டு... Strong personality Sahana.

கண்டிப்பா தர்ஷு சனாவோட இந்த குற்ற உணர்ச்சிய போக்கிடுவான்..

First gift car...

mutual பிடித்தம் வந்தாச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top