முள்வேலியா? முல்லைப்பூவா? - 20

Advertisement

rakavi

Well-Known Member
Ava yen sis sanda poda pora ,ava ippo irukkira nilamaikku avana katti pudichittu thoonguvaa.ippo thalakaani than thunai.waiting for tuesday
உங்க விவரம் அவனுக்கு இல்லை... அது தெரிஞ்சு கமலம் எதாவது செய்தாதான் உண்டு.:ROFLMAO::ROFLMAO:
 
Novel-reader

Well-Known Member
//இந்த update மிகவும் ரசிச்சு படிச்சேன். உடனே comment பண்ண முடியலை. மறுபடியும் படிச்சுட்டு போட நினச்சேன். //

Wonderful writing. சஹானா பழி வாங்கற plot creativity எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனால் அதை விட impressive சஹானா எப்படிப்பட்ட குணம் படைத்தவளா தன் கண்ணுக்கு தெரியறான்னு தர்ஷ் சொல்லறது தான். அவன் ஹீரோவா என்னோட மனசை கவரும் இடம் அது தான்.
இத்தனை updates தாண்டியும் பெருசா எந்த சாகசமும் செய்யாமல் அழகா இயல்பா அவனை நமக்கு பிடிக்க வைக்கறான் அவன் குணத்தால.

சுதிருக்கு தோணுறது போலவே சஹானா எப்ப முருங்கை மரம் ஏறுவாளோன்னு இருக்கு எனக்கும்.
 
உங்க கருத்தை காணலையேன்னு நினைச்சேன்.:D thank you!
Yes..he is the strong and silent type hero... அவளோட அலட்டல், ஆர்பாட்டம் எல்லாம் உள்வாங்கி ரசிக்கற, புரிஞ்சிக்கறவன்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top