மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis....ரெண்டு பேரிடமும் நல்ல மனமாற்றம்..... super.... Nice ud..
இன்னும் நிறைய மாற்றம் இவங்க ரெண்டுபேர் கிட்டயும் வரும் சவி...புரிதல் அதிகமாகும் நன்றி சிஸ்:love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya unnakku nerame sariyilla polaye ,srioda thaathaavum aadiyum sernthu unnakku aaapu vachuttaangale.....suryavoda intha maadratha sri mulumaiyaa eppo purichukuvaa ....ud sema super akka......
ஹாய்டா ப்ரியா பிரிவுன்னு ஒன்னு வரும்போதுதான் அந்த புரிதல் கொஞ்சம் கொஞ்சம் வரும்.. சீக்கிரமா கட்டாயத்தால உண்டான திருமணம் காதல் திருமணமா மாறும் மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
suriya aadi poi aani vantha nee top aagiduva... vidu vidu.... sree avanuku thaan pesa mudiyala velai..... night seekiram thungi kuda kalaiyil unnala eluntha mudiyala ippadi irunthaa eppadi... chithiraiyil kulanthai pirantha ac la vachikalam enna oru arivu suriya unaku
ஹாஹாஹாஹா நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டிங்க டியர்... கேளுங்க டியர் நல்லா கேளுங்க பதிலை இன்னைக்கு பதிவோட வந்து சொல்லிருறேன்... அவன் சொல்றது நியாமனா கேள்விமாதிரிதான் தெரியுது ஹிஹிஹி:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top