மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
download (80).jpgdownload (73).jpgivan-vera-mathiri-stills-photos-pictures-39.jpg


Mazhaicharalaai Ennulae Nee 12
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்..படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்:love::love::love::love::love::love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
புதுசா கல்யாணமான பெண்ணுக்கு
ஒரு மனைவிக்கு ஆம்படையான்
வீட்டுக்கு எப்போ வர்றான்
போறான்னு பார்க்கிறதை விட
அப்படி என்ன வேலை?
அப்படி என்ன தூக்கம்?
காலையில் அலாரம் வைச்சுட்டு
அதை ஆஃப் பண்ணிடுவாளாம்
சரி அதாவது போனாப் போகுது
விட்டுடலாம்
ராத்திரி பத்து மணிக்கு மேல
வீட்டுக்கு சூர்யா வந்தால் இவள்
ஸ்ரீ தூங்கிடுவாளாம்
அது எப்படி ஹஸ்பெண்ட் வீட்டுக்கு
வந்துட்டானா இல்லையான்னு
தெரியாமல் உனக்கு தூக்கம்
வருது, ஸ்ரீநிதி?
இவளோட அம்மாவும் சரியில்லை
சுபத்ராவும் சரியில்லை
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
:love::love:
ரொம்ப நல்ல மாற்றம் சூர்யா கிட்ட ....ஸ்ரீ பிறந்த வீட்டுக்கு போவாளா இல்லையா ....
சூப்பர் அப்டேட் ...தேங்க்ஸ் பிரியா :):)
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
ஒரு வீட்டுக்குள் இருந்துகிட்டு
பேச முடியாத அளவு பிஸி life.
அம்மான்னா சும்மா இல்லடா
பிள்ளை எவ்ளோ லேட்டா வந்தாலும்
காத்திருப்பது சூப்பர் :giggle::love:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
காலேஜில் டாப்பரா இருக்கிற படிப்பாளியான ஸ்ரீப் பொண்ணு
இப்படி தூங்கலாமோ?
காலேஜில் படிக்கும் பொண்ணு
or பையன் ஒண்ணு நைட்
எந்நேரமானாலும் ஹோம் ஒர்க்
ரெகார்ட் ஒர்க் முடிச்சுட்டுத்தான்
தூங்கப் போகும்
சில புள்ளைங்க விடிஞ்சும்
விடியாத விடிகாலையில்
ஹோம் ஒர்க் பண்ணுவாங்க
அந்த பழக்கம் எதுவும் நம்ம
ஸ்ரீக்குட்டிக்கு இல்லையோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top