மகிழ்ச்சி டியர்
மகிழ்ச்சி டியர்
நன்றி டியர்nice ud
அதான் டியர் இப்ப ஆடி குறுக்கால வந்திருச்சு பாவம் அதுக ரெண்டும் அவங்கஅவங்க வேலையை ஒழுங்கா பார்க்கட்டும்னு ஹாஹாஹாஹாஸ்ரீ நீ தூங்கிட்டே இரு... அவன் வேலைய பார்த்துட்டே இருக்கட்டும் விளங்கிடும்.... அய்யோ அய்யோ....
ஹாஹாஹா ஆமா சிஸ் இப்ப ஆடி குறுக்கால வந்திருச்சு ... அப்ப அது இன்னும் தொடருமோMarriage aagiyum..
Single parithabangal list la ye varaane
கொஞ்சம் பாவம்தான் சிஸ்சூர்யா
ஹாஹாஹாஹா அவனோட யோசனை அப்படி சிஸ் பாவம்தான் அவன் பொழைச்சு போறான் விடுங்கடா மகிழ்ச்சி சிஸ்சூப்பர் பதிவு பிரியா அக்கா.சூர்யா குழந்தை பிறந்த குழந்தைக்கு உடம்பு சரியில்லன ஏசி போட்டுப்பிங்கள என்னவொரு புத்திசாலிதணம் ஶ்ரீ குட்டி நம்ம குஷ்பு பாடுவாங்கல ஒரு பாட்டு ஆறு மணிக்கு வெளக்கு வைச்ச வீட்டுக்கு வந்துடுனு .அதுபோல நீ சூர்யாவ உக்கறவைச்சு பாடனும் சரியா ஶ்ரீ குட்டி ஹஹஹ. அருமையான பதிவு பிரியா அக்கா
மகிழ்ச்சி சிஸ்Nice
மகிழ்ச்சி மகி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்Surya attrocities....semma ud.. Mahee