மகிழ்ச்சி ஹனி டியர்Nice ud dear
மகிழ்ச்சி ஹனி டியர்Nice ud dear
கருணைதானே சிஸ் அத நிறைய காட்டுவோம்... அந்த பல்ப் இன்னும் கொஞ்சம ்பிரகாசமா எறியட்டும் மகிழ்ச்சி சிஸ்Ayyo paavam pa suriya mahi sis konjm avan mela karunai kaata koodatha
Avanukkey ipo than mandaila bulb erinchurukkunice epi
எனக்கு ஒரு டவுட் சிஸ் இந்த சூர்யா ஒன்றரை மாசமா என்ன பண்ணினான்... இப்ப கொஞ்சம் அனுபவிக்கட்டும்... பிரிவு இன்னும் இன்னும் புரிதலை அதிகமாக்கும் சிஸ் ..ஈஸியா கிடைச்சிட்டா ஒரு பொருளோட மதிப்பு தெரியாது... சூர்யா ஸ்ரீ கல்யாணம்தான் ஒரு புரிதல் இல்லாம நடந்துச்சு ஆனா அடுத்து எல்லாம் ஒரு புரிதலோட துவங்கட்டும்... ஆமா சிஸ் அவன் சொல்றதிலயும் நியாயம் இருக்கத்தானே செய்யுது... இதை ஆடிமாசம் புதுமண தம்பதிகளை பிரிப்பவர்கள்கிட்ட கொஞ்சம் சொல்லுவோம் ஆனா யாரும்கட்டைய தூக்கிட்டு என்னை அடிக்க வந்திராமாஒழுங்கா ஒரு முத்தம் கூட குடுத்துக்கலயாம்
எப்படி பீல் பண்றான் பாருங்க சூர்யா
அவனை வருத்தப்பட வச்சுட்டு இப்படி பிரிச்சு வைக்கறது நியாயமா
அவன் பதறுறது கொஞ்சமாச்சு புரியுதா பாரு
நாளைக்கு போறதுக்கு இப்பவே மூட்டை முடிச்சை ரெடி பண்ண ஓடுறா
ஆனாலும் இம்புட்டு கஷ்டமாவாடா உன் நிலைமை போகனும் சூர்யா
மகி சிஸ்..
சூர்யா ரூம்லதான் Ac இருக்காமே..
அவன் நியாயமா பொங்குறான் பாருங்க..
பதில் சொல்லுங்க
(பின்குறிப்பு.. பதில் சூர்யாவுக்கு.. நேக்கு ஆன்சர் தெரியும்)
மகிழ்ச்சி சித்துNice
ஹா..ஹா..ஹா..ஆமா சிஸ்ஆஹா ....ஆடி மாசம் ஆப்பு வச்சுடுச்சே சூரியா
மகிழ்ச்சி சிஸ்Superb sis
ஹா..ஹா..ஹா... ஆமா சிஸ் குறு்ககால ஆடி புகுந்திருச்சுஅடடா ஆடி வந்து ஆட்டி வைக்குதா
மகிழ்ச்சி டியர்nice ud
ஹாய் டியர் வேலை வேலைன்னு திரிஞ்சா இப்படிதான் ஆடி ஆவணி எல்லாம் குறு்ககால வரும் ...ஹா...ஹா..ஹா... எனக்கென்னமோ அவன் சொன்னது கொஞ்சமா நியாயம்மாதிரி தெரியுது யாரும் என்னை அடிக்க வந்திராமா மகிழ்ச்சி டியர்En da Surya velai mukkiyam dan adukaga pesama erupiya par Ava kochitu erukale, naduvula aadi masam vera avanai paduthudu, Oru lip lock kuda kuduka mudiala idula kuzhandai vera, appadi Dan kuzhandai piranda ac poda poran adukaga ellam inda madiri panna kudathu, nice update maheswari dear thanks.
மகிழ்ச்சி சீதாநல்ல பதிவு மகிமா