மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 12

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Super Super Super pa.. Semma semma episode.... Intha durai ஏன் இப்படி irukaan Aravind வந்ததுக்கு kani என்ன pannuva avala எதுக்கு போட்டு அடிச்சான் லூஸ்.... அவல ஏன் purinjikave maatengiraan.... Ava mela உயிர் ah vechi இருகான் அது ava kita sonna தானே தெரியும் eppo பாரு ava mela kovam padrathurathu அடிக்கிறது seriyanava pa avan... இப்போ kuda வீடு la compel pannaga அதனால தான் கல்யாணம் pannikitaan nu nenaichi kitu irupaan la... அவன் love panran nu சொன்னா தானே தெரியும்.... Aravind and அழகி rendu perukum கல்யாணம் ஆயிடுச்சி... Super pa.. Eagerly waiting for next episode
 

Crypt

Active Member
அழகான பதிவு.எப்படியோ துரை கனிமேல் உள்ள அன்பை சொல்லாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டான்.அவனுக்கோ பொறுமை குறைவு இவளுக்கோ பயமும் தாழ்வு மனப்பான்மையும் எப்படியோ ஜோடி சேத்துடடீங்க கரை ஏறிபார்க்கட்டும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பாக சொல்லுறேன் sis. Tnq dear sis:love:
Briyani ready வாங்க சாப்டலாம்
நீங்க நல்ல விதமா கொண்டாடினதே போதும் சிஸ்.... நானும் கிளம்பலாம்னு பார்த்தேன் அதுக்கு எங்க பிள்ளைகளும் பிரியாணி கேட்டு ஒரே அடம் அதான் நானும் வீட்டுல பிரியாணி செஞ்சுட்டேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa.. Semma semma episode.... Intha durai ஏன் இப்படி irukaan Aravind வந்ததுக்கு kani என்ன pannuva avala எதுக்கு போட்டு அடிச்சான் லூஸ்.... அவல ஏன் purinjikave maatengiraan.... Ava mela உயிர் ah vechi இருகான் அது ava kita sonna தானே தெரியும் eppo பாரு ava mela kovam padrathurathu அடிக்கிறது seriyanava pa avan... இப்போ kuda வீடு la compel pannaga அதனால தான் கல்யாணம் pannikitaan nu nenaichi kitu irupaan la... அவன் love panran nu சொன்னா தானே தெரியும்.... Aravind and அழகி rendu perukum கல்யாணம் ஆயிடுச்சி... Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து நீங்க சொன்னதெல்லாம் சரி ..தான் சித்து.,. நீங்க சொன்னது மாதிரிதான் நம்ப கனியும் நினைக்கப்போறா... தமிழ் தன்னம்பிக்கையோட போராடி அரவிந்தை கல்யாணம் பண்ணிக்கிட்டா.... இப்ப நம்ம துரை பாடுதான் கொஞ்சம் கஷ்டமாக போகுது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு.எப்படியோ துரை கனிமேல் உள்ள அன்பை சொல்லாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டான்.அவனுக்கோ பொறுமை குறைவு இவளுக்கோ பயமும் தாழ்வு மனப்பான்மையும் எப்படியோ ஜோடி சேத்துடடீங்க கரை ஏறிபார்க்கட்டும்
மகிழ்ச்சி சிஸ்.... ரெண்டு பேருடைய வெவ்வேறு குணங்கள் திருமணம் என்னும் பந்தத்தால் ஒன்று சேர்ந்திருக்கிறது சிஸ்...... பார்ப்போம் சிஸ் யார் காதலிலும் ஜெயித்து வாழ்க்கையிலும் ஜெயிக்கிறார்கள் என்று
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top