மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சீக்கிரம் ud தாங்க pl ....:)
கண்டிப்பா சிஸ் இன்னும் ஒரு ரெண்டு பதிவு கொஞ்சம் சஸ்பென்ஸாத்தான் இருக்கும்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adi thool chlm...sma... Epadyo mrg mudinjuduchu...intha thurai paiyan epothan avala purinjupano po...yerkanave pillai bayathula iruku ithula ivan vera Loose talk vity inum nala bayamoorthuran...idiot...keep rockingggg chlm...
ஹாய்டா கீர்த்தி...கல்யாணம் முடிஞ்சிருச்சு.... ஆனா இப்ப துரையை திட்டுற நீங்க அப்புறமா பாவம்பா இந்த பயபுள்ளைனு சொன்னாலும் சொல்லுவிங்கடா செல்லக்குட்டி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்...
கல்யாணம் முடிஞ்சுட்டு..
ஒரு ஜோடி ஹப்பியோ ஹாப்பி..
இன்னொரு ஜோடி முறைச்சு, பயந்து...
துரை உன் வாய் வச்சுக்கிட்டு எப்படி தான் குடும்பம்நடத்த போறியோ தெரியல...
மனசு ஒன்னு நினைக்குது..
வாய் ஒன்னு சொல்லுது..
அக்கா நீங்க தான் அவன் நோய்க்கு ட்ரீட்மென்ட் குடுக்க னும் கனிய வைத்து...
செம்ம ud அக்கா
ஹாய்டா கயல்... அவன் மனசு நினைக்கிறத சொன்னாலும் அவ புரிஞ்சிக்கிட்டு இருப்பா எல்லாத்தையும் மனசுக்குள்ள வைச்சுக்கிட்டு இவன் வாய் வேற பேசுது... அப்ப கனி என்ன பண்ணப்போறாளோ.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கடைசி வரை லவ் சொல்லாமலே கல்யாணம் பண்ணியாச்சு..... துரை கனி ரெண்டும் பெரும் வேற வேற மனநிலையில்...... துரை உனக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்ல அதுவும் கனி விஷயத்தில் துளி கூட இல்ல...... கனி சும்மாவே நீ ரோம்ப் யோசிப்ப ....இப்போ கேக்கவே வேண்டாம்
ஹாஹாஹாஹா பாவம் டியர் நம்ம துரை ஏண்டா இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் நடந்துச்சுன்னு பீல் பண்ணுற நிலைமைக்கு சீக்கிரமா வந்தாலும் வந்துருவான் டியர்... அந்த அளவுக்கு நம்ம கனியோட பர்பார்மென்ஸ் இருக்கும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஓ போட சொன்னதுக்கு ஓகே சிஸ் :love::love::love:
ஹா...ஹா...ஹா...செம சிஸ் நீங்க தனி பீஸ்ஸுன்னு அப்பப்ப காட்டுறிங்க.... அண்ணா பாவம்தான் நீங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nalla mudivu
ஹாஹாஹா ஆமா சிஸ்.... இந்த துரை எப்ப லவ்வ சொல்லி எப்ப கல்யாணம் பண்ணுறது அதான் ஒரே மேடையில ரெண்டு கல்யாணம் கல்யாண செலவாச்சும் மிஞ்சும்ல..... ஏதோ என்னால முடிஞ்சது
 

Mage

Well-Known Member
சிஸ் டயலாக்க மாத்தி சொல்லுங்கo_Oo_Oo_O
இவர கட்டிக்கிட்டு நான்தான் :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top