Chitra Balaji
Well-Known Member
Super Super Super pa.. Semma semma episode.... Intha durai ஏன் இப்படி irukaan Aravind வந்ததுக்கு kani என்ன pannuva avala எதுக்கு போட்டு அடிச்சான் லூஸ்.... அவல ஏன் purinjikave maatengiraan.... Ava mela உயிர் ah vechi இருகான் அது ava kita sonna தானே தெரியும் eppo பாரு ava mela kovam padrathurathu அடிக்கிறது seriyanava pa avan... இப்போ kuda வீடு la compel pannaga அதனால தான் கல்யாணம் pannikitaan nu nenaichi kitu irupaan la... அவன் love panran nu சொன்னா தானே தெரியும்.... Aravind and அழகி rendu perukum கல்யாணம் ஆயிடுச்சி... Super pa.. Eagerly waiting for next episode