ஹாஹாஹாஹா உங்களுக்கு செம யோசனை சிஸ்... எப்பவுமே நீங்க போடுற கமெண்ட்ஸ் எனக்கு கொஞ்சம் வித்தியாசமாவே இருக்கும்...சூப்பர் சிஸ்... அது என்னன்னு அடுத்த பதிவுல சொல்லிருறேனேஅரவிந்த் அண்ட் தமிழ் ஜோடியை பார்த்து வந்த சத்தமா இல்லை துரை ஏதாவது கோல்மால் பண்ணிடானா..அதனால் இந்த சத்தமா????