மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கூப்பிட்டவங்களை கேட்டேன்..
அனுப்பி வச்சதே நீங்கதானாம்:rolleyes::rolleyes:
ஒன்னுமே தெரியாத மாறி நடிக்க வேணா...

லேட்டாத்தான் பல்பு எரியுமா:oops:
நீங்க ஒழுங்கா ஸ்விட்ச்ச போடுங்க முதல்ல..
தானா எரியும்:geek::geek::geek::geek:
ஹா ஹா ஹா
செம, புனிதா டியர்
 

Lav. S

Well-Known Member
குடும்பமே ஒன்னு கூடிட்டாங்களோ கொல்லை பக்கம்?துரை-தமிழ் கல்யாணம் நின்னுடும் தான் போலவே...
 

mila

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பா இதுக்கெல்லாம் நீங்க எல்லாரும்தான் காரணம் சிஸ்... முதல் கதையிலிருந்து நீங்க போடுற கமெண்ட்ஸ்... ஒரு எழுத்தாளராக இருந்தாலும் என்நோட கதையையும் படிச்சு பாராட்டுற உங்க நல்ல குணம் எல்லாம்தான் ....நீங்கள் கொடுக்கிற ஆதரவும்தான் நான் இந்த அளவுக்கு வளர காரணம் சிஸ்...
writer nu சொல்லுறத விட நான் ஒரு வாசகி னு சொல்லுறதுல ரொம்ப சந்தோஷமடைகிறேன் sis. நானெல்லாம் கத்துக்குட்டி இன்னும் நிறைய வளரனும். ஏதோ குட்டி ஆச எழுதணும்னு எழுதிக்கிட்டு இருக்கேன். அதெல்லாம் பெருசு படுத்தாதீங்க. அழுத்துடுவேன். நேசம் மறவா நெஞ்சம் உங்க முதல் கதை என்று சொல்லவே முடியல. அவ்வளவு சூப்பர். இப்போ எல்லாம் நிறைய வாசிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உங்க கதையை படிக்க ஓடி வந்துடுறேன்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் டியர்.... அட்வான்ஸ் ரம்ஜான் வாழ்த்துக்கள்... புதுத்துணி பலகாரம் எல்லாம் ரெடியா இருக்கா நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம் உங்க வீட்டுக்கு பிரியாணி சாப்பிட.....
பலகாரம் எல்லாம் செய்யல sis . நாட்டு நிலைமை படு மோசமா இருக்கு. பெருநாள் கொண்டாட வேண்டாம்னு சொல்லுறாங்க. பட் நீங்க வந்தா பிரியாணி கண்டிப்பா உண்டு. புதுத்துணி நானே தச்சிட்டேன்.:love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கூப்பிட்டவங்களை கேட்டேன்..
அனுப்பி வச்சதே நீங்கதானாம்:rolleyes::rolleyes:
ஒன்னுமே தெரியாத மாறி நடிக்க வேணா...

லேட்டாத்தான் பல்பு எரியுமா:oops:
நீங்க ஒழுங்கா ஸ்விட்ச்ச போடுங்க முதல்ல..
தானா எரியும்:geek::geek::geek::geek:
என்னோட கூட்டத்துல இருக்கிற அந்த கருப்பு ஆடு யாருசிஸ்..... கொஞ்சம் கையை காட்டுங்க.....

ஸ்விட்செல்லாம் போட்டுட்டேன் சிஸ்... பயபுள்ல பீஸ்கேரியர புடிங்கிட்டு போயிருச்சாம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::sneaky::sneaky::sneaky:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top