மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adapavigala :oops:...enada nadakuthu inga...knjm kuda bayame ilama kollapurathula ipad oru kiss scene ah..:rolleyes:... Yarra athu alarunathu...??? Sema chlm...rmba eager ah iruken...seekiram vanga...
ஹாஹாஹா கொஞ்ச நேரம் லவ்வர்ஸ் கொஞ்சினா குத்தமா... போச்சு அதையும் ஒருத்தர் பார்த்துட்டு கத்திட்டாங்க.... அடுத்து என்னன்னு சீக்கிரமா வந்து சொல்லிருறேன் செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பிரியா அரவிந்த் வந்துட்டான் யாரு இப்படி கத்துனா... அப்பாடா ஒரு வழியா கல்யாணம் நடக்க போகுது துரை என்ன பண்ண போறானோ
ஹாய்டா நித்யா... அரவிந்துக்கு அவன் ரூட் கிளியர் ஆயிருச்சு... நம்ம துரைக்குத்தான் :unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்சூஸ் மீ..
யாருய்யா அது..
கொஞ்சமும் டீஸென்ஸி இல்லாம முத்தம் தரப்போ இடையில வந்து சவுண்ட் விட்டுக்கிட்டு:mad::mad::mad::mad:

அந்த புள்ளையே அரவிந்தனை காணலியேன்னு ஏங்கி, துரையை கல்யாணம் செஞ்சுக்கவேண்டி வந்துருமோன்னு பயந்து தவிச்சு இப்பத்தேன் கொஞ்சம் சந்தோஷமாச்சு:rolleyes:
அது பொறுக்கலையோ:rolleyes::rolleyes::rolleyes:
லேட்டா கூப்பிட்டாத்தான் என்னவாம்:mad::mad:

சரி சரி..
கூப்பிட்டது கூப்டுட்டீக..
ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க ஆகறதை செய்யுங்க..

அப்படியே அந்த கனி புள்ளை மண்டையிலயே ரெண்டு கொட்டு கொட்டி துரை மனசையும் புரியவைங்க:sneaky::sneaky:

அவன் கல்யாணத்தை நிப்பாட்ட வழி யோசிச்சா இது என்ன டிசைன்ல பிளவுஸ் தைக்கலாம்ன்னு யோசிக்குது:mad::mad:
ஏம்மா முதல்ல நீ என்ன டிசைன் மா:unsure::unsure:
எப்போப்பாரு அவனை கண்டாலே ஓடிக்கிட்டு:confused::confused::confused:
மகி சிஸ்..
இன்னுமா அவளுக்கு பல்பு எரிய ஆவன செய்யல நீங்க:mad:
ஹாய் சிஸ்.... எப்படி இப்படி... செம கமெண்ட்ஸ் நான் ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்.... நான்கூட சொன்னேன் சிஸ் போகாதிங்க போகாதிங்கன்னு கேட்டாத்தானே... அவங்களுக்கு்ததான் கேட்கலையே அதான் போயிட்டாங்க.... அப்ப ரொமான்ஸ்ம் போச்சு... அடுத்து கலாட்டாவும் ஸ்டார்ட் ஆயாச்சு ஏதோ நம்மளால முடிஞ்சது....... நான் ரெடி அவங்கள சேர்த்து வைக்க.... ஆனா பயபுள்ளைக சுத்தி நின்னு என்னைய முறைக்கிதுக.... எங்க சிஸ் அவ தலையில கொட்டுறது எல்லா உரிமையும் அவனுக்குத்தான் இருக்குன்னு அந்த துரைபய ரொம்பத்தான் ஒவரா பண்ணுறான்......அந்த பல்பு கொஞ்சம் லேட்டாத்தான் எறியும் ஆனா இப்ப எறியமான்னு தெரியல சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super dr enna mathi pasha pulla padikkum my thariyum dr ungalukku Na kanna mudikitta padusan :oops::oops::oops::oops:;);););) kaliyanathukku waiting
எப்படி டியர்.... இப்படி பச்சபுள்ளயா நீங்க..... நம்ப முடியலையே.... எப்படியோ கண்ண மூடிக்கிட்டாவது படிச்சிங்களே..... அடுத்து கல்யாணம்தான் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வந்துக்கிட்டே இருக்கேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
arivind vanthutan.. thamizh kani pola voice msg.. thamizhaum aravindhaum ipa pathathu yaru?
தமிழ் புத்திசாலி சிஸ் அரவிந்துக்கு போன்ல சொல்லிட்டா... துரைக்கு கோபம் மட்டும்தான் தெரியும் போல அவன் இதுக்கு சரிப்பட மாட்டானோ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எப்பா அரவிந்தா ஒருவழியா வந்துசேர்ந்தியா எப்பா என்ன அடி ...:LOL:மகி அப்படியே அந்த கனி புள்ளைக்கும் துறைமேல காதல் balb எரிய விடுவிங்களாம் :p
நல்லவேளை அரவிந்த் வந்துட்டான்... எங்க கனிக்கிட்ட ஏதாச்சும் பேசப்போனாத்தான் இந்த துரை நம்மள முறைக்கிறானே சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பேசுங்க பா..... எப்போ பாத்தாலும் பச்க் பச்சக்னு ..... தமிழ் அம்மா தான் பாத்துட்டு சவுண்ட் விடுறீங்க
ஹாஹாஹா ரெண்டு பேருக்கும் அடுத்து கொஞ்சம் ஆப்பு இருக்கு டியர்.... இல்லடியர் அவங்க இல்லை வேற ஒருத்தவங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top